ரத்த கசிவு

Dear Friends,
கல்யாணம் ஆகி 3 1/2 வருடங்கள் ஆகிவிட்டது .குழந்தைக்காக விடாது முயற்சி செய்து கொண்டி இருக்கிறோம். கடந்த 7 மாதமாக பிரியட்ஸ்கு 4 ,5 முதல் சிறிதாக ரத்த கசிவு( toilet பேப்பரில் துடைக்கும் போதெல்லாம் ) ஏற்படுகிறது .பிறகுதான் நார்மல் பிரியட்ஸ் ஆக வருகிறது. டாக்டரிடம் சென்றோம் அவர் சொன்னார் இது ஒன்ன்றும் பெரிய ப்ரிச்சனை இல்லை என்று. ஆனால் எனக்குதான் ஒரே மன குழப்பமாக இருக்கிறது. எதனால் எப்படி அற்படுகிறது என்று. தோழிகள் யாராவது என்னை போன்று அனுபவம் உண்டா. பதில் குடுங்கள்.

நான் USA வசிக்கிறேன்.எனக்கு ஹர்மோன் ,தைரைடு ,pap smear டெஸ்ட் எடுத்தார்கள் எல்லாம் நோர்மல் தான் என்று சொன்னார்கள். வேறு எந்த மாதிரி டெஸ்ட் எடுத்தல் வேண்டும் ultra sound எப்போது எடுக்க வேண்டும் please help me friends...

மருத்துவரே பிரச்சினை இல்லை என்று சொன்ன பிறகு கவலை எதற்கு. இங்கு சும்மா எல்லாம் ultra soundஎடுக்க மாட்டார்கள். ஏதாவது பிரச்சினை என்றால் டாக்டரே டெஸ்டுகளுக்கு order பண்ணுவார். கவலை வேண்டாம்.
வாணி

தேங்க்ஸ் வாணி .ஆனால் என்னை போன்று யாருகாவது அனுபவம் உண்டா. பதில் கொடுங்கள் friends...

வாணி டாக்டர் சொன்ன மாதிரி இது பெரிய ப்ராப்லம் இல்ல.இது போல் சிலருக்கு இருக்கும்.நான் கேள்வி பட்டிருக்கேன்.முதலில் பயப்படுவதை விடுங்கள்.குழந்தைக்கு treatment எடுக்கும் போது முதலில் தேவை தைரியமும் நம்பிக்கயும் தான்.உங்கள் bleeding leakage problem is quite normal.ஓரே டாக்டர் கிட்ட எடுங்க.Every thing will be alright.All the best

தேங்க்ஸ் கவிதா என்னகு இதுமாதிரிஎல்லாம் இருந்ததே இல்லை. குழந்தைக்கு முயற்சி செய்ய ஆரம்பித்த அன்றிலிருந்து எப்படி bleeding ஆகின்றது .
if it is normal i will not worry.

மேலும் சில பதிவுகள்