தெரியாத உணவு பொருட்கலுக்கு பதில் சொல்லுங்க பீலீஸ்...

தெரியாத உணவு பொருட்கலுக்கு பதில் சொல்லுங்க பீலீஸ்...

சில பொருட்கலின் பெயர் தெரிய வேண்டும் எனில் இங்க கேட்டு பதில் பெரலாமே....

மா , கச்சான் முத்து, இவையேல்லாம் ஈழ வார்த்தை தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கப்பா....

சுரேஜினி, அதிரா... வந்து உதவுங்கப்பா பிலீஸ்...

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் பிரபா நலமாக இருக்கீங்களா. நீண்டநாட்களாக அறுசுவைக்கு வரமுடியவில்லை. நீங்க என்னை நலம் விசாரித்ததற்கு. நன்றிகள். உங்க வலி எல்லாம் இப்போ சரியாகிட்டதா. நீங்க கேட்ட மா என்றால் கோதுமைமா, மைதாமா, அரிசிமா அதாவது flour. கச்சான் என்றால் வேர்க்கடலையைதான் கூறுவார்கள். இப்போ புரிஞ்சுதா. அன்புடன் அம்முலு

ஹாய் அம்முலு எனக்கு இப்ப உடம்பு சரியாயிடுச்சு... உங்க அன்புக்கு என் மனமார்ந்த நன்றிப்பா......

உங்க உதவிக்கும் நன்றி.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ASOHA HALWA..................DETAIL KIDAIKKUMA///////

murukavi7@gmail.com

kavitha murukesan...arumanai

மேலும் சில பதிவுகள்