அட, பிறந்த நாள் பகுதியில் என் டேட் ஆப் பர்த்தை எப்ப அப்டேட் பண்ணாங்க? உங்களோட வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. இந்த இழை மூலம் இன்று பிறந்த நாள் கொண்டாடும் மற்ற அறுசுவை உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்.
பிசியான நேரத்திலும் எனக்காக பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி பிரபா. நல்லா இருக்கீங்களா. உங்க வாழ்த்துக்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி. இனி நான் மறுபடியும் ஆன்லைன் எப்ப வருவேன்னு தெரியல. ஏன்னா நாளைக்கு எங்களோட 10 வது கல்யாண நாள். இந்த வருஷம் அதனால ஸ்பெஷல். இப்போ சும்மா ஆபிஸுக்கு கேக்ஸ் கொடுக்க வந்தேன். இனி வீட்டில்தான் செலிபிரேஷன்ஸ் எல்லாம். மீண்டும் பேசலாம்.
உஙகளுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் . உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். என்றும் மகிழ்ச்சியான வாழ்வினை அருள இறைவனை வேண்டுகிறேன்.
செபா.
பிறந்த நாள் வாழ்த்துக்களும் advance திருமண நாள் வாழ்த்துக்களும்.
இங்க வந்துட்டு போக முடியாது...
இருந்து கேக் கொடுத்துட்டே இருக்கணும் ....
வந்துக்கிட்டே இருப்போம்.....
எப்படி இருக்கீங்க தேவா நலமா?உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அதோட அட்வான்ஸ் திருமணநாள் வாழ்த்துகள்....நல்லமுறையில் கொண்டாடிட்டு என்ன கிப்ட் என வந்து சொல்லுங்கள்...பையன் மடியில் 0டைப் செய்ய முடியல :)
வாழ்த்துக்கு நன்றி

தேவா அக்கா இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள்
ஹாய் தேவா அக்கா இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள்..... நீங்கள் என்றும் மகிழ்ச்சுயாக இருக்கா நான் இறைவைனை வேண்டிக் கொள்கிரேன்....
நான் கொஞ்சம் பிசி... இந்த பதிவு போடவே வந்தேன்க்கா
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
நன்றி பிரபா
பிசியான நேரத்திலும் எனக்காக பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி பிரபா. நல்லா இருக்கீங்களா. உங்க வாழ்த்துக்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி. இனி நான் மறுபடியும் ஆன்லைன் எப்ப வருவேன்னு தெரியல. ஏன்னா நாளைக்கு எங்களோட 10 வது கல்யாண நாள். இந்த வருஷம் அதனால ஸ்பெஷல். இப்போ சும்மா ஆபிஸுக்கு கேக்ஸ் கொடுக்க வந்தேன். இனி வீட்டில்தான் செலிபிரேஷன்ஸ் எல்லாம். மீண்டும் பேசலாம்.
DEVA அக்கா திருமண் நாள் வாழ்த்துக்கள்...
DEVA அக்கா உங்க என்னுடைய மனம் கனிந்த இனிய பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்கள்....
10ம் ஆண்டு திருமண் நாள் வாழ்த்துக்கள்...
நல்லா செலிபிரேஷன்ஸ் பன்னுங்கக்கா..... வாழ்த்துக்கள்.....
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
அன்புள்ள தேவா.
உஙகளுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் . உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். என்றும் மகிழ்ச்சியான வாழ்வினை அருள இறைவனை வேண்டுகிறேன்.
செபா.
அன்பு தேவா
அன்பு தேவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் இருவருக்கும் நாளைய நாள் இனிமையானதாக இருக்க வேண்டும் எனவும் வாழ்த்துக்கிறேன்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
தேவா
தேவா பிறந்த நாள் வாழ்த்துக்கள் . உங்கள் இருவருக்கும் advance திருமண நாள் வாழ்த்துக்கள்.
நன்றிகளுடன்
ஸ்வர்ணா
நன்றிகளுடன்
ஸ்வர்ணா
தேவா
பிறந்த நாள் வாழ்த்துக்களும் advance திருமண நாள் வாழ்த்துக்களும்.
இங்க வந்துட்டு போக முடியாது...
இருந்து கேக் கொடுத்துட்டே இருக்கணும் ....
வந்துக்கிட்டே இருப்போம்.....
ஹாய் தேவா
எப்படி இருக்கீங்க தேவா நலமா?உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அதோட அட்வான்ஸ் திருமணநாள் வாழ்த்துகள்....நல்லமுறையில் கொண்டாடிட்டு என்ன கிப்ட் என வந்து சொல்லுங்கள்...பையன் மடியில் 0டைப் செய்ய முடியல :)
அன்புடன்,
mrs.noohu
அன்புடன்,
மர்ழியா நூஹு
இனிய வாழ்த்துக்கள்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா...
அத்தோடு உங்களிருவருக்கும் என் இனிய திருமண வாழ்த்துக்களும்.... அன்போடு அதிரா.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்