எப்படி மை கறை நீக்குவது???

அனைவருக்கும் வணக்கம்
எனக்கு யாராவது யோசனை கூறுங்களேன்.

என் வீட்டு வாண்டு மை எடுத்து வெள்ளை நிற மெத்தை இல கிறுக்கி வச்சு இருக்கு.இதனை எப்படி சுத்தம் செய்வது.ஒன்றுமே செய்யாமல் அதன் மேல் ஒரு துணி போடு மூடி வைத்துள்ளேன்.நான் எதாவது செய்து எல்லா இடமும் பரவி விடுமோனு பயமாக உள்ளது.

யாராவது நல்ல யோசனை கூறுங்களேன்.

மேலும் சில பதிவுகள்