SubathraNeil - September 16, 2009 - 15:59 என் குழந்தைக்கு 2 வயது, 12 பல் உள்ளது. நாம யூஸ் பண்ணும் பெஷ்ட் கொடுக்கலாமா? SubathraNeil Permalink vany - September 16, 2009 - 18:25 2 வயது குழந்தைக்கு நாங்கள் யூஸ் பண்ணும் பேஸ்ட் கண்டிப்பாக கொடுக்க கூடாது. குழந்தைகளுக்கு என்று தனியாக பேஸ்ட் கடைகளில் கிடைக்கும் பார்த்து வாங்கவும். குழந்தைகள் பேஸ்டை சாப்பிட்டாலும் தீங்கு செய்யாத பேஸ்ட்கள் உண்டு. வாணி Log in or register to post comments ஹாய் சுபத்ரா Permalink jayaraje - September 16, 2009 - 19:28 ஹாய் சுபத்ரா, வாணி அக்கா சொன்னது போல குழந்தைகளுக்கு தனி டூத் பேஸ்ட் தான் உபயோகிக்க வேண்டும். பெஸ்சோடன்ட்டில் குழந்தைகளுக்காக 3 விதமாக போட்டிருக்கிறார்கள். அதை பயன்படுத்துங்கள். சுபா நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!! Log in or register to post comments மிக்க Permalink SubathraNeil - September 17, 2009 - 14:19 மிக்க நன்றி உங்கள் பதிலுக்கும் அன்பிற்க்கும், நான் கடையில் கேட்டு வாங்குகிறேன். சுபத்ரா. with love with love Log in or register to post comments Permalink SubathraNeil - September 17, 2009 - 14:40 மதிப்பிற்குரிய வாணி மற்றும் சுபா இருவருக்கும், உங்களை பற்றி எனக்கு சொல்லவும், அப்போது தானே பழக முடியும். subathra with love with love Log in or register to post comments SubathraNeil Permalink vany - September 17, 2009 - 16:31 சுபத்ரா, நலமா? எதற்கு மதிப்பிற்குறிய என்று பெரிய வார்த்தை எல்லாம். சும்மா வாணி என்றே சொல்லுங்கள். அரட்டையில் வந்து கலந்து கொள்ளுங்கள். வாணி Log in or register to post comments
SubathraNeil
2 வயது குழந்தைக்கு நாங்கள் யூஸ் பண்ணும் பேஸ்ட் கண்டிப்பாக கொடுக்க கூடாது. குழந்தைகளுக்கு என்று தனியாக பேஸ்ட் கடைகளில் கிடைக்கும் பார்த்து வாங்கவும். குழந்தைகள் பேஸ்டை சாப்பிட்டாலும் தீங்கு செய்யாத
பேஸ்ட்கள் உண்டு.
வாணி
ஹாய் சுபத்ரா
ஹாய் சுபத்ரா,
வாணி அக்கா சொன்னது போல குழந்தைகளுக்கு தனி டூத் பேஸ்ட் தான் உபயோகிக்க வேண்டும்.
பெஸ்சோடன்ட்டில் குழந்தைகளுக்காக 3 விதமாக போட்டிருக்கிறார்கள். அதை பயன்படுத்துங்கள்.
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!
மிக்க
மிக்க நன்றி உங்கள் பதிலுக்கும் அன்பிற்க்கும், நான் கடையில் கேட்டு வாங்குகிறேன்.
சுபத்ரா.
with love
with love
மதிப்பிற்குரிய வாணி மற்றும் சுபா இருவருக்கும்,
உங்களை பற்றி எனக்கு சொல்லவும், அப்போது தானே பழக முடியும்.
subathra
with love
with love
SubathraNeil
சுபத்ரா, நலமா? எதற்கு மதிப்பிற்குறிய என்று பெரிய வார்த்தை எல்லாம். சும்மா வாணி என்றே சொல்லுங்கள். அரட்டையில் வந்து கலந்து கொள்ளுங்கள்.
வாணி