winsotn salem, NC, USA - உங்கள் ஊருக்கு வரலாமா?

winsotn salem, NC, USA - உங்கள் ஊருக்கு வரலாமா?
இந்த ஊரு பத்தி சொல்லுங்களேன். கோவில்கள் உள்ளதா?
தமிழ் படம் தேட்டரில் பார்க்க முடியுமா?
இந்த 27102 zip code அருகே உள்ள நல்ல அபார்ட்மென்ட்கள் என்ன?
எந்த day care நன்ராக இருக்கும்? 10 மாத குழந்தையை நன்றாக பார்த்து கொள்ளும் day care தேவை. என் கணவர் இந்தியா செல்கிறார். நான் மட்டும் குழந்தையுடன் வந்து வீடு பார்த்து, day care பார்த்து, please help பண்ணுங்கள் தோழிகளே. எனக்கு information சொன்னால் போதும். எனக்கு car பிரச்னை இல்லை. முதல் 2 வாரங்கள் hotel stay. அதற்குள் வீடு பார்த்து கொள்ள வேண்டும். மொத்ததில் உங்க ஊர் எப்படி?

winsotn salem, NC, USA
எந்த day care நன்றாக இருக்கும்?
27102 zip code அருகே உள்ள நல்ல அபார்ட்மென்ட்கள் என்ன? Please reply friends.

thozigal yarum winston-salem l illaiya? Please enakku seekirama yaravadu badhil sollungalen.

இங்க யாரும் அந்த இடத்திலிருந்து இல்லை என நினைக்கிறேன். நீங்க திரும்ப திரும்ப கேட்டதை பார்க்கும்போது உதவ யாருமில்லையே என்று கஷ்டமாக உள்ளது. இங்கு பொதுவாக Best Elementary Schools in that area நெட்டில் சேர்ச் செய்து பார்த்தீர்களானால் அதனை சுற்றியுள்ள வீடுகள் அநேகமாக நல்ல ஏரியாவாக இருக்கும். ட்ரை செய்து பாருங்கள்.

Thanks Vinne. Oorai suthi pathi dhan mudivu pannanum nu ninakaren.

மேலும் சில பதிவுகள்