முதுகு வழி

எனக்கு குழந்தை பிறக்கும் போது வழி தெரியாமல் இருக்க முதுகில் ஊசி எடுத்துக் கொண்டேன்.இப்பொழுது மிகவும் முதுகு வழியால் அவதிப்படுகிறேன்.காலையில் எழுந்திருக்க முடியவில்லை.ஏதாவது EXERCISE இருந்தால் சொல்லுங்கள்?

மேலும் சில பதிவுகள்