ஜலீலாக்கா...
ஜலீலாக்கா நான் நோன்புப் பெருநாளுக்கு தலைப்புப் போட்டு வாழ்த்தவந்தேன் நீங்கள் முந்திவிட்டீங்கள்... நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.. எனக்கு கொஞ்சம் நெய்ச்சோறு மட்டும் அனுப்பிவிடுங்கோ..
மர்ழியா, ஸாதிகாஅக்கா, தனிஷா, ஆசியா, நாச்சியார், திருமதி ஹூசைன், தளிகா, கதீஜா, ஜூலைகா, அஸ்மா, பர்வீன்பானு, ரசியா, ஹாஜாஜஸ்மின், அப்ஷரா.... ஏதோ ஒரு ஆசையில் பெயர்களைப் போட்டிருக்கிறேன்... யாருடையதாவது நிட்சயம் தவறியிருக்கும் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள்...
அனைத்து தோழிகளுக்கும்... அறுசுவை சார்பாகவும் அனைத்து தோழிகள் சார்பாகவும் அதிராவின் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள். சந்தோஷமாகக் கொண்டாடிவிட்டு வாங்கோ.
எல்லோரும் நலமா?
எல்லோரும் நலமா?
என்னை விசாரித்த விசாரிக்காத அனைத்து தோழிகளும் நலமா?
அருசுவை தோழிகள் அனைவருக்கும் ஈத் முபாரக்(நோன்பு பெருநள் வாழ்த்துக்கள்
Jaleelakamal
ஜலீலாக்கா...
ஜலீலாக்கா...
ஜலீலாக்கா நான் நோன்புப் பெருநாளுக்கு தலைப்புப் போட்டு வாழ்த்தவந்தேன் நீங்கள் முந்திவிட்டீங்கள்... நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.. எனக்கு கொஞ்சம் நெய்ச்சோறு மட்டும் அனுப்பிவிடுங்கோ..
மர்ழியா, ஸாதிகாஅக்கா, தனிஷா, ஆசியா, நாச்சியார், திருமதி ஹூசைன், தளிகா, கதீஜா, ஜூலைகா, அஸ்மா, பர்வீன்பானு, ரசியா, ஹாஜாஜஸ்மின், அப்ஷரா.... ஏதோ ஒரு ஆசையில் பெயர்களைப் போட்டிருக்கிறேன்... யாருடையதாவது நிட்சயம் தவறியிருக்கும் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள்...
அனைத்து தோழிகளுக்கும்... அறுசுவை சார்பாகவும் அனைத்து தோழிகள் சார்பாகவும் அதிராவின் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள். சந்தோஷமாகக் கொண்டாடிவிட்டு வாங்கோ.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
பெருநாள் வாழ்த்துக்கள்
சகோதரிகளுக்கு இனிய நோன்பு பெருநாள்
வாழ்த்துக்கள்.
உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
அன்புடன்
கவிசிவா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
பெருநாள் வாழ்த்துக்கள்
நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்து அறுசுவை சகோதரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.
ஹாய் இஸ்லாமியா தோழிஸ் உங்க அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள்
வாழ்த்துக்கள்.
ஜலீலா அக்கா, ஆசியா அக்கா, திருமதி ஹூசைன் அம்மா, நாச்சியா அக்கா, மர்ழி அக்கா, கதிஜா அக்கா, ..... இன்னும் சில....
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
வாழ்த்துக்கள்.
நோன்புப்பெருநாளைக்கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செபா.
நன்றி,ஜலீலா
தங்களுக்கும் அறுசுவையின் இனிய நெஞ்சங்களுக்கும் இதயங்கனிந்த நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நோன்புப் பெருநாள்
நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்து அறுசுவை சகோதரிகளுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
நன்றிகளுடன்
ஸ்வர்ணா
நன்றிகளுடன்
ஸ்வர்ணா
நோன்புப்
நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்து அறுசுவை சகோதரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
பெருநாள்
நோன்பு பெருநாள் கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி.