ச்ளி இரும்ல்

ஹாய் friends என் 3 குழ்ந்தைக்கு ச்ளி இரும்ல் running nose 20daysa குறைய்வில்லை டாக்டர்கிட்ட காமிச்சி antiboitic tablet, syrup nose, drops கொடுத்தேன் இப்ப்வும் இருந்து கொண்டே இருக்கு என்ன வீட்டு வைத்திய்ம் ப்ண்ண்லாம் tell me friends

இஞ்சி சாறு எடுத்து தேன், பின்ச் உப்பு போட்டு கொடுங்கள்.

வெரும் வெண்ணீரில் ஆவி பிடிக்க வையுஙக்ள்.
பார்த்து ஜாக்கிரதையா, நீங்களும் சேர்ந்து பிடிங்க அப்ப தான் குழந்தை உங்களோடு சேர்ந்து பிடிக்கும்.

தைலம், தினம் படுக்கும் போது தலையறையில் சிறிது டிரெஸுக்குமேல் சிறிது தடவி தூங்க வையுங்கள்.

பேன் ஏசி நேர படுக்க வைக்கவேண்டாம்.

தலைக்கு உயரம் கொடுத்து படிக்கவைகயுங்கள்

Jaleelakamal

ரொம்ப் நன்றி நீங்க சொன்ன மாதிரி செய்றேன் running nose ரொம்ப இருக்கு இரும்பும் போது சளி வ்ருது ஆவி பிடிச்சா சரியா போயிடுமா இஞ்சி சாறு எத்தனை தட்வை கொடுக்கனும்

ரொம்ப் நன்றி நீங்க சொன்ன மாதிரி செய்றேன் running nose ரொம்ப இருக்கு இரும்பும் போது சளி வ்ருது ஆவி பிடிச்சா சரியா போயிடுமா இஞ்சி சாறு எத்தனை தட்வை கொடுக்கனும்

ரொம்ப் நன்றி நீங்க சொன்ன மாதிரி செய்றேன் running nose ரொம்ப இருக்கு இரும்பும் போது சளி வ்ருது ஆவி பிடிச்சா சரியா போயிடுமா இஞ்சி சாறு எத்தனை தட்வை கொடுக்கனும்

ரொம்ப் நன்றி நீங்க சொன்ன மாதிரி செய்றேன் running nose ரொம்ப இருக்கு இரும்பும் போது சளி வ்ருது ஆவி பிடிச்சா சரியா போயிடுமா இஞ்சி சாறு எத்தனை தட்வை கொடுக்கனும்

இஞ்சி சாறு இரண்டு நாள் கொடுத்தால் போதும்.
என் குறீப்பில் இருந்து இஞ்சி ரசம், எலும்பு சூப் மிள்கு சேர்த்து மற்றும் மிலகு சேர்த்து சமைத்து 10 நாட்களுக்கு கொடுஙக்ள். அதுக்குன்னு மிலகை அள்ளி போட்டு விடாதீர்கள்.
எதுவா இருந்தாலும் ஒரு வாரம் கழித்து தான் சரியாகும்.
இன்னுமொன்றும்

ரொம்ப ஈசி பாலை நல்ல்ல காச்சி சாப்ரான் நான்கு இதழ் போட்டு கரைத்து கொடுஙக்ள்.
கதூ மடலில் இருக்கும் சளி எல்லாம் அத்து கொன்டு வரும்.

Jaleelakamal

அப்படியே செய்கிறேன் உங்கள மாதிரி அனுப்வ்சாலிக்ள் உள்ளதால் எங்களூக்கு ரொம்ப தைரிய்மா இருக்கு இந்த அருசுவை ஒரு தாய் போல் எல்லாருக்கும் இருக்கிறது உங்க மெயில் கொடுங்க sister உங்க்ளோட் தொடர்பு வைத்துக் கொள்ள உங்களுக்கு இறைவ்ன் நீண்ட ஆயுளை தருவானாக

ஜ்லீலா அக்கா நீங்க சொன்னமாதிரி இரவில் போக விடுகிறேன் அவ எப்போதுமே சாப்பிட்ட பிறகு motion போகிறால் அதுக்கு என்ன ப்ண்றது இப்ப துள்சி கொடுக்கிறேன் இப்ப் ச்ளி ப்ரவாயில்லை என்க்கு LUNCH சாப்பாடு குழந்தைக்கு என்ன செய்து கொடுக்கலாம் ஒரு LIST கொடுங்களேன் pls

சாப்பாடு சரியா செமிக்காததால் கூட போகும், எது கொடுப்பதாக இருந்தாலும் நல்ல வெகவைத்து கொடுங்கள் , என் குறிப்பில் நிறைய குழந்தைகளுக்கு என்று கொடுத்து இருக்கேன் பாருங்கள்.

1. பிளெயின் தால்
2. அரிசி பருப்பு சாதம்
3. நோன்பு கஞ்சி ( இது தான் பெஸ்ட், சிக்கன் அல்லது கீமா சேர்த்து அடிக்கடி செய்து கொடுக்கலாம். நல்ல தொம்பு கூட

4. மோஷன் போவத்ற்கு கேரட் கஞ்சி போட்டு கொடுங்கள், (கேரட் ஆப்பில் ஜூஸ், மேரி பிஸ்கெட், பிரெட் கொடுங்கள்.
5. பாலக் கீரை கடைசல்

6. சிறு பருப்புசாதம்.

7. மோர் சாதம் , தயிர் சாதம் (புளிப்பில்லாமல்)

8. மீன் குழம்பில் உள்ள மீனை (முள்ளில்லாமல்)சேர்ட்த்து கொஞ்சமா கிரேவி சேர்த்து பிசைந்து கொடுக்கலாம்

9. சிக்கன் சால்னால் இது வேகவைத்து பிசைந்து கொடுங்கள்.

10. கிச்சிடி (காய் கறி கிச்சிடி)

Jaleelakamal

ரொம்ப் நன்றி அக்கா இதை எல்லாம் ப்ண்றேன் அப்பப்ப குழ்ந்தைக்கு உள்ளது எல்லாம் கொஞ்சம் சொல்லுங்க்ள் அக்கா என் பொண்ணுக்கு எல்லாம் healthya கொடுக்க்னும் ஆசையா இருக்கு ஆனால் receipiesla ஒரே குழ்ப்ப்ம் அக்கா இது மாதிரி என் குழ்ந்தைக்கு ச்ளி பிடிச்சதே கிடையாது நான் துபாயில் இருந்த போது ந்ல்லா கொழு கொழுன்னு இருந்தா இப்ப்தான் இந்தியா வ்ந்தேன் ரொம்ப் leana போயிட்ட here she is going to school LKG she is not eating well

மேலும் சில பதிவுகள்