குழ்ந்தை வ்ள்ர்ப்பு

என் குழ்ந்தை என பேச்சே கேட்ப்தே இல்லை அவ அப்பா பேச்சதான் கேட்குறா எழுத சொன்னா தூக்கம் வருது சொல்றா இல்லைனா விளையாடுறா she is studying LKG அப்பா இருந்த வ்ரை தானா எழுதினா அவ்ங்க் துபாய் போயிட்டார் எல்லாத்துக்கும் என் பொண்ணூக்கு கோப்ம் வ்ருது ஒழுங்கா சாப்பிட் மாட்டுறா அவளை எப்ப்டி மாத்துறதுனு அனுப்வ்சாளிக்ள் கொஞ்சம் சொல்லுங்க்ளேன் how to change my baby i have only one sweet baby i am so worry about her tell me your ideas friends

மேலும் சில பதிவுகள்