குழந்தைகளுக்கான Games

1 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுடன் விளையாடும்போது அது கண்காட்சியாக இல்லாமல், அவர்கள் புத்திக்கூர்மையை வளர்க்கும் விதமாக games இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே.

எனக்கும் இதே சந்தேகம் தான் viji புத்தி கூர்ம்மைக்கு என்ன விளையாட் சொல்வ்து நான் நெட்டில் சொல்லிக்கொடுக்கிறேன் வேற ஏதாவ்து website இருந்தால் சொல்லுங்கள் தோழிக்ளே

என்னையும் உங்கள் தோழியாக ஏற்று என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். Pls pls pls

பில்டிங் ப்ளாக்ஸ் அவர்களின் கண் மற்றும் கையின் coordination அதிகரிக்க உதவும். மேலும் அவர்களது கற்பனை திறனை வளர்பதோ மட்டுமல்லாமல், அவர்களுக்கு நிறங்களும் தெரிய வரும்.

play dough வைத்து விளையாட வைக்கலாம். நாமும் கூடவே இருக்கணும் இல்லைஎன்றால் சாப்பிட்டு விடுவார்கள். இல்லை என்றால் சப்பாத்தி மாவு கொடுத்து விதம் விதமாக பொம்மை செய்ய சொல்லி கொடுக்கலாம்.

கலரிங் புக் வாங்கி கொடுக்கலாம்.

அவர்களுடன் சேர்ந்து நாமும் பையின்டிங் பண்ணலாம்.

குழந்தைகளுக்கான puzzle வைத்து விளையாட பழக்கலாம்.

இவை உதவலாம்.....

http://www.dltk-teach.com/alphabuddies/index.html
http://www.scribd.com/doc/2932660/WORKSHEET
http://www.printactivities.com/TracingLetters/Tracing_CapLetters.html
http://www.tlsbooks.com/primarycolorshapes.pdf
http://www.printactivities.com/Tracing.html

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்