எழுத சொன்னால் தூக்க்ம் வ்ருது சொல்கிறால்

ஹ்லோ தோழிக்ளே என் 3 வ்ய்து பெண் குழ்ந்தை எழுத சொன்னால் தூக்க்ம் வ்ருது சொல்கிறால் எழுத் வேண்டாம் ஒ\சொன்னால் ஜாலியா விளையாடுறா ப்டிப்பாலாம் எழுத பிடிக்க்லைன்னு சொல்கிறால் எப்ப்டி அவ்ளை எழுத்தில் ஆர்வ்ம் கொண்டு வ்ருவ்து எல்லாத்திலும் முரண்டு ப்ண்றா அவ்ளை எப்ப்டி ச்மாளிப்ப்து என்று உங்க அனுப்வ்த்தை சொல்லுங்க்ள் தோழிக்ளே

ஹாய் இந்த லிங்க் பாருங்க உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்
http://www.arusuvai.com/tamil/forum/no/12983
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்