அம்மா போல் உதவுங்களேன்!please

எனக்கு குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகிறது.இது வரை ஒரு 3 முறை நாங்கள் **சேர்ந்து** இருகிறோம்.இது சரியா???condom யூஸ் செய்வது என்னவருக்கு பிடிக்கவில்லை.கருதடை மாத்திரை உட்கொள்ள எனக்கு பயம்.மகிழ்ச்சியாக இருக்கிறோம்.ஆனால் கணவருக்கு என்னை பிடிக்கவில்லையோ என்று சில சமயம் பயம் வந்து விடுகிறது.குழந்தைக்கு பால் ஊட்டும் வரை இப்படிதான் இருக்குமா???யாரிடம் கேட்பது என்று யோசித்து கொண்டிருந்தேன்.யாராவது பதில் கூறுங்களேன் please.

தலைப்பு : அம்மா போல் உதவுங்களேன்!ப்லெஅசெ

எனக்கு குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகிறது.இது வரை ஒரு 3 முறை நாங்கள் **சேர்ந்து** இருகிறோம்.இது சரியா???cஒன்டொம் யூஸ் செய்வது என்னவருக்கு பிடிக்கவில்லை.கருதடை மாத்திரை உட்கொள்ள எனக்கு பயம்.மகிழ்ச்சியாக இருக்கிறோம்.ஆனால் கணவருக்கு என்னை பிடிக்கவில்லையோ என்று சில சமயம் பயம் வந்து விடுகிறது.குழந்தைக்கு பால் ஊட்டும் வரை இப்படிதான் இருக்குமா???யாரிடம் கேட்பது என்று யோசித்து கொண்டிருந்தேன்.யாராவது பதில் கூறுங்களேன் ப்லெஅசெ.

ஹாய் சவிதா இதனை நீங்கள் கர்பிணிகல் பகுதில் கேட்கனும்ப்பா... அப்பதான் உடனே பதில் வரும்....

எனக்கு இதுலாம் தெரியாது... கேள்வி பட்ட வரயில் இந்த மாதிரி இருந்தா 2வது குழந்தை நிக்கா 90% வாய்ப்பு இருக்குன்னு கேள்வி பட்டு இருக்கேன்....

ஜாலியா இருங்க ஆனா எச்சரிக்கையா இருங்க... இந்த கேள்வியே அப்படியே நான் கர்பிணிகள் பகுதில் போடரேன்... தவராக என்ன வேண்டாம்...

இது எனக்கா இல்லை... இது சவிதாவுக்கா பதில் பிலீஸ்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் சவீதா,நீங்களும் உங்கள் குழந்தையும் நலமா? உங்கள் குழந்தையின் பெயர் என்ன? சவீதா, குரைந்தது 2 வது குழந்தைக்கு 1 வருடமாவது இடைவெளி விடுவது நல்லது.உங்கள் கணவரிடம் இதைபற்றி சொல்லி புரிய வைத்து எச்சரிக்கையாக உறவு கொள்ளுங்கள்.இதுதான் உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் நல்லது.

Shali

ஹாய்
உங்கள் கேள்வி என்ன என்று என்னகு புரியவில்லை?
நீங்கள் என்ன கருத்தடை உபயோகிப்பது என்று கேட்கிறீர்களா இல்லை இரண்டாவது குழந்தை பெற்று கொள்ளலாமா என்று கேட்கிறீர்களா?

மாதிரநீங்கள் குறிபிட்டுள்ள கருத்தடை தவிர நெறைய உள்ளது.மருத்துவரிடம் சென்று கேட்டல் நெறைய options கொடுபார்கள்.இது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை.
Anbe Sivam

Anbe Sivam

ஹாய்
உங்கள் கேள்வி என்ன என்று என்னகு புரியவில்லை?
நீங்கள் என்ன கருத்தடை உபயோகிப்பது என்று கேட்கிறீர்களா இல்லை இரண்டாவது குழந்தை பெற்று கொள்ளலாமா என்று கேட்கிறீர்களா?

மாதிரநீங்கள் குறிபிட்டுள்ள கருத்தடை தவிர நெறைய உள்ளது.மருத்துவரிடம் சென்று கேட்டல் நெறைய options கொடுபார்கள்.இது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை.
Anbe Sivam

Anbe Sivam

மேலும் சில பதிவுகள்