தீபாவளி வாழ்த்து சொல்லலாம் வாங்க.....

என்ன‌டா சீக்கிர‌ம் ஆர‌ம்பிச்சுட்டானு பாக்குரிங்க‌லா? ஹீ ஹீ ஹீ

எங்க‌லுக்கு நாளை ( வெள்ளி ) தீபாவ‌ளி.

ச‌னிகிழ‌மை அம்மாவ‌சை அத‌னால் அன்று நேம்பு அதான் நாளை தீபாவாளி.

அனைவருக்கும் எங்கள் மனம் கைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

இனி உங்கள் வீட்டில் ஏற்றும் தீபம் உங்கள் வாழ்க்கையில் ஓளி மயமான, வசந்த காலமாக இருக்கா வாழ்த்துக்கள்...

இனிப்பு அதிக‌ம் சாப்பிட‌ வேண்டாம்... ஆனால் உங்க‌ள் வீட்டில் எப்போதும் இன்ப‌ம் ( பால் போங்குவ‌து போல ) பொங்கி வ‌ழிய‌ வாழ்த்துக்க‌ள்...

என் அறிவுக்கு எட்டுன‌து இதுதான்ப்பா... அதான் என‌க்கு தெரிந்த‌து சொல்லிட்டேன்...

த‌வ‌று இந்தா ம‌ன்னிக்க‌வும்...

தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். இன்று நான் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருப்பதால் என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அனைவரையும் வந்து சந்திக்கிறேன்.

பிரபா அக்கா மிக்க நன்றி. வாழ்த்தபோகும் அனைவருக்கும் நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

தோழியர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
ஜெயந்தி மாமி (காணாமல் போன)

அறுசுவை தோழிகள், பாபு அண்ணா, செண்பகா, அட்மின் நண்பர்கள், திரு ஹைஷ், ஜீனோ அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெயந்தி மாமி தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு காணம்... நலமா ?

வனிதா, சுபா, ஜெயந்திமாமி உங்கலுக்கு என்னுடைய இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

எல்லாவருக்கும் எனது அன்பான இனிய தீபாவளீ வாழ்த்துக்கள்.

எல்லாவருக்கும் எனது அன்பான இனிய தீபாவளீ வாழ்த்துக்கள் ellarum deepavaliku ena seitheinganu solanum.

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

அறுசுவை குடும்பத்திற்கும்,அனைத்து அறுசுவை தோழிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
காணாமல் போய் வந்த ஜெயந்தி மாமி நலமா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் .அறுசுவை தோழிகள் அனைவர்க்கும் என் திபாவளி நல்வாழ்த்துக்கள் .நானும் நாளை 16 ஆம் தேதி ஊருக்கு போய் வருகிறேன் .இன்னும் தலை தீபாவளி கொண்டாடும் தோழிகளுக்கு வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன் ...
அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

இருள் நீங்கி ஒளி வெள்ளம் பெருகி,
வன்மைகள் நீங்கி அமைதி பெருகி,
வறுமை நீங்கி செல்வம் பெருகி,
துன்பம் நீங்கி இன்பம் பெருகி
எல்லோரும் தீபாவளியை நன்றாக கொண்டாடவும்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இருள் நீங்கி ஒளி வெள்ளம் பெருகி,
வன்மைகள் நீங்கி அமைதி பெருகி,
வறுமை நீங்கி செல்வம் பெருகி,
துன்பம் நீங்கி இன்பம் பெருகி
எல்லோரும் தீபாவளியை நன்றாக கொண்டாடவும்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

யோக ராணி நல்லா சொல்லி இருக்கிங்க...

ஐஸ்வரியலக்ஷ்மி

ஆசியா உமர் அக்கா காணாமல் போய் வந்த நீங்கள் நலமா? .

பிரியா846

விஜி

எல்லருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்