தோழிகளெ ,
எனக்கு 28 வயசு . 18 மாதங்களுக்கு முன்பு திருமணமாச்சி இன்னும் குழந்தை இல்லை. எனக்கு left fallopian tube block. எனக்கு வலது fallopian tube நன்றாக உள்ளது.கடந்த 2 மாதங்களாக clomid சாப்பிடறென் egg 11 mm மேல வளரல. Dr சொன்னார் IVF போகலாம் இல்லை laporoscopy செய்து defect என்னனு கண்டுபிடித்து treatment பண்ணலாம்.insurance ல IVF பண்ண முடியாது.எனக்கு என்ன பண்ணறது தெரியல. இந்த மாதம் hospital கு போக பிடிக்கவில்லை. இதற்க்கு வேரு யாதாவது வழி இருக்கா தயவு பண்ணுங்கள்.உங்கள் பதில் என்க்கு ஆறுதலா இருக்கும்.
chitra1981
சஹோதரி எனக்கும் இடது பக்கம் ப்ளாக் ஆகி வலது பக்கம் நன்றாக இருந்தது.திருமணமாகி 5ஆவது மாதம் டாக்டரிடம் செக்கப் போன போது தெரிந்தது.வேறு ப்ரச்சனை இல்லை.டாக்டர் 1 வருடம் பார்க்கச் சொன்னார்.8 ஆவது மாதம் கர்ப்பம் ஆனேன்.அதனால் ப்ளாக் பற்றி கவலை வேண்டாம்.மற்ற ப்ரச்சனைகள் பற்றி தெரியவில்லை.விரைவில் கர்ப்பமாக கடவுளை ப்ரார்த்திக்கிறேன்.
நன்றி
சுஜாதா உங்கள் பதில் எனக்கு ஆறுதலாக உள்ளது. நன்றி