துணிகளிலிருந்து மேக்கப் கறையை நீக்குவது எப்படி? Need tips please.

ஹாய் ப்ரண்ட்ஸ், எல்லோரும் எப்படி இருக்கிங்க?!
என்னுடைய வொயிட் கலர் டீ ஷர்ட்டில் முகத்துக்கு பயன்படுத்தும் லிக்விட் பவுண்டேஷன் கொஞ்சம் சிந்திவிட்டது. அதை போக்க என்ன வழி? தெரிந்தவங்க வந்து சொல்லுங்களேன், ப்ளீஸ்!

வொயிட் கலர் டீ ஷர்டில் வாழை கறை பட்டு விட்டது. அதை எப்படி நீக்குவது.

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்