பிளக்கு பெரி பழம், கிவி பழம்

பிளக்கு பெரி பழம், கிவி பழம் இரண்டும் எப்படி சாப்பிடனும்... ( வாயால் சொல்லதிங்க எல்லரும் அப்படிதான் சாப்பிடுவோம்...)

அந்த பெரி பழத்தின் கொட்டை நீகிவிட்டு சாப்பிடனுமா?

கிவி பழம் தோல் சீவிட்டு சாப்பிடனுமா?

இனிப்பா இருக்குமா? இல்லை புளிக்குமா சொல்லுங்க பிலீஸ்...

அன்பு பிரபா,,நலமா?

கிவி பழத்தை தோல் சீவி விட்டு சாப்பிடவும்...சில சமயம் நடுவில் தண்டு போல் இருக்கும் அதை சாப்பிட வேண்டாம்...

பிலாக் பெரி பற்றீ எனக்கு தெரியாது பா...

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஹாய் ,பிரபா நலமா? நான் நலம் .என்ன அரட்டையில் ,இது வரை தலையே காணும் இன்று

என்ன 3 பதிவுகள் .உன் வரவு நல்வரவு ஆகுக .

பிரபா ,அது என்ன கிவி பழம்.நான் கேள்வி பட்டது இல்லை .

பிளாக் செரி, பார்த்து இருக்கிறேன் .ஆனால் சாப்பிட்டது இல்லை .

(கிவி பழத்தை )கிழவி என்று படித்து விட்டு பிறகு ,சிரிப்பதை தவிர வேற என்ன ?

ஐயோ ,கொஞ்ச நேரத்தில் கிவி பழம் (கிழவி பழம் )ஆகிவிட்டது .

பிரபா ,கிவி பழம் என்ன வென்று ,சற்று விளக்கம் கொடுக்கவும் .

"வாழ்க வளமுடன் "அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

பிரபா, கிவி பழம் தோல் நீக்கி விட்டு அப்படியே சாப்பிடலாம். பிளாக் பெரி நன்கு கழுவி அப்படியே சாப்பிடலாம். சீரியலுடன் கலந்து சாப்பிடலாம்.

ஐஸ்வர்யலஷ்மி, லிங்க் பாருங்கள்.

வாணி

http://upload.wikimedia.org/wikipedia/commons/3/31/Berries_%28USDA_ARS%29.jpg

http://en.wikipedia.org/wiki/File:Kiwi_(Actinidia_chinensis)_1_Luc_Viatour.jpg

ஹாய் வாணி ரொம்ப சுப்பர் .மிக அழகாக உள்ளது .ரொம்ப நன்றி .

வாழ்க வளமுடன் ' அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

கிவி பழத்தை தோல் நீக்கி மெலிதாக கண்ணாடி மாதிரி கட் செய்து கேக்குடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.blackberry canned juice டேஸ்ட் பண்ணியிருக்கேன்,இரண்டும் புளிப்பு சுவை தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஐஸ்வர்யலக்ஷ்மீ.... என்ன இப்படிப் பண்ணீட்டீங்க! எனக்கு அழுகை அழுகையா வருது. கீவியை இப்பிடிக் கொல்றீங்களே. :)
இது தோற்றம், நிறம் எல்லாம் எங்கள் ஊர் கீவி பறவையை ஞாபகப்படுத்துகிற மாதிரி இருக்கும்.

நன்கு பழுத்த பழத்தைக் குறுக்கே அறுத்து விட்டு ஸ்பூனால் சாப்பிடலாம். யம். :)

இமா

‍- இமா க்றிஸ்

அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்.... அனைவரும் நலமா?

பிள‌க் பெரி பழ‌ம் நீரிவுக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து.... இத‌னை சாப்பிடாட‌ல் கால்சிய‌ம் அதிக‌ம் கிடைக்கும்... சேர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்ப‌டும்.... அனைவ‌ரும் சாப்பிட‌லாம்... ( இவை 6 சுவையும் க‌ல‌ந்தே இருக்கு )

கிவி ப‌ழ‌ம் குழந்தை இல்லா த‌வ‌ர்க‌ள் சாப்பிட்டால் குழ்ந்தை பிற‌க்கும் என்று ப‌டித்தேன்... அத‌னால் தான் கேட்டேன்...

ஃபஜீலா அக்கா நான் நலம்... நீங்க நலமா? குழ்ந்தைகள் நலமா? உங்க‌ கிட்ட‌ பேசி ரொம்ப‌ நாள் ஆயிடுச்சு.... உங்க உண்மையான அன்புக்கு என் நன்றி....

ஐஸ்வரியலக்ஷ்மி அம்மா நான் ந‌ல‌ம்... நீங்க‌ ந‌ல‌மா? உங்க‌ கிட்ட‌ பேசி ரொம்ப‌ நாள் ஆயிடுச்சு.... அம்மா கிவி ப‌ழ‌த்தை இப்ப‌டி கிழ‌வி ப‌ழ‌மா ஆக்கிட்டிங்க‌லே.... ஹீ ஹீ ஆனா நானும் சிரிச்சேன்... ந‌ன்றிம்மா....

வாணி நலமாப்பா? குழ்ந்தைகள் நலமா? ஆமா உங்கலுக்கு 3 குழ்ந்தைகலா சொல்லவே இல்லை? நான் நலம்... லிங்கு குடுத்ததுக்கு நன்றிப்பா....

ஆசியா அக்கா எப்படி இருக்கிங்க? குழந்தைகள் நலமா? உங்க கிட்ட பேசி ரொம்ப் ரொம்ப நாள் ஆயிடுச்சு..... அப்ப கேக்குலையும் வேச்சு சாப்பிடலாம்... நன்றிக்கா.... என்ன அக்கா அரட்டைக்கு வர மாட்டங்கரிங்க? பிசியா இருக்கிங்க‌லா?

இமா அம்மா வ‌ருத்த‌ம் வேண்டாம் நீங்க‌ சொல்லுர‌தை பார்த்தா இப்பையே சாப்பிட‌னும் போல‌ இருக்கு? ////நன்கு பழுத்த பழத்தைக் குறுக்கே அறுத்து விட்டு ஸ்பூனால் சாப்பிடலாம். யம். :)///// ந‌ன்றிம்மா....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

அன்பு பிரபா..நான் இறையருளால் நலம்...நீங்களூம் நலமாகவே இருப்பீர்கள் என நம்புகிரேன்...

////ஃபஜீலா அக்கா நான் நலம்... நீங்க நலமா? குழ்ந்தைகள் நலமா? உங்க‌ கிட்ட‌ பேசி ரொம்ப‌ நாள் ஆயிடுச்சு.... ///

உன்மை தான் நாம் பேசி ரொம்ப நாள் ஆகலை,,,ரொம்ப மாதம் ஆயிடுச்சி...7 மாதம் ஆயிடுச்சிபா...காரனம் நான் கம்பியூட்டரில் உலவவே இல்லை...ரெஷ்ட்’இல் இருந்தேன்.

என்னப்பா என்னை அக்கானு’’லாம் கூப்பிட்டு பெரியவன்கலா ஆக்கிடாதிங்க..என் வயது 24 தான்...

எனக்கு குழந்தைகள்’லாம் இன்னும் இல்லபா...இனி தான் குழந்தை வரும்..இப்போ தான் நான் 6 மாதம் கர்ப்பம்...ப்ரே பன்னிகங்கபா..எனக்காகவும்..

விரைவில் உங்களிடம் இருந்தும் நல்ல செய்தி வர இறைவன் அருள்புரிவான்...

*நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.*
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஃபஜீலா சாரி உங்கல அக்கா கூப்பிடதுக்கு... உங்க பிராத்தனைக்கு நன்றிப்பா... உடம்ப பாத்துக் கோங்கப்பா.... நீங்கலும் குட்டி பாப்பாவும் நலமுடன் இருக்க இறைவனை பிராத்திக்கிரேன்....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

அஸ்ஸ்லாமு அலைக்கும் . ஆஸீயா லாத்தா எனக்கும் காயல்பட்டினம் எப்படி இருக்கிறீர்கள்.

உன்னைப் போல் பிறரையும் நேசி..........

மேலும் சில பதிவுகள்