ஒமேகா 3 அதிக‌ம் உள்ள‌ உணவு வ‌கை

ஒமேகா 3 அதிக‌ம் உள்ள‌ உணவு வ‌கை சொல்லி உத‌வ‌ முடியுமா பிலீஸ்...

ஒமேகா ‍- 3 அதிகம் உள்ள மீன் எது? ப‌ட‌த்தேட‌ சொல்ல‌ முடியுமா பிலீஸ்...

ஒமேகா - 3 எதுல‌ அதிக‌மா இருக்கு? ( ப‌ழ‌ம், காய், ப‌ருப்பு, தானிய‌ங்க‌ள், க‌ட‌ல் உணவு )

ஹாய் ப்ரபா
ஒமெகா- 3 சால்மன்,சார்டைன்ஸ்,மேக்ரல் மீன்களீல் உள்ளது. பழங்களீல் எனக்கு தெரிந்து கிவியில் இருக்கு.
ஆலிவ் ஆயில்,பரங்கிக்காய் விதை,ப்ரோக்கொலி,காலிஃப்ளவர்,ஸ்ராபெர்ரி,பால், இதிலெல்லாம் இருக்கு.
அத்துடன், வால்நட்டிலும் ஒமெகா- 3 இருக்கு, டியூனா ( Tuna) மீனிலும் இருக்கு.

ஹாய் பிரபா, சாய்கீதா நலமா. இப்ப முதுகுவலி பரவாயில்லையா சாய்கீதாக்கா? எனக்கு நீங்கள் பதில் போட மாட்டுக்கிறிங்க. பிரபா குழந்கைக்காக காத்திருப்பவ்ர்கள் என்ரால் சால்மன் மீன் சாப்பிடாதீர்கள் அதில் மெர்க்குரி என்னும் பொருள் அதிகம் உள்ளது
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

சாய்கீதாகா நலமா? இப்ப உடம்பு பரவாயில்லையா? முதுகு வலி எபப்டி இருக்கு? நன்றிக்கா... இவைகளின் படங்கள் கிடைக்குமா?

பிரியா846 நன்றிப்பா... சால்மன் மீன் நான் சாப்பிட‌லை... அவர் ( என் அஸ் சாப்பிடலாமா )

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

பிரபாக்கா, இதோ நீங்க கேட்ட புகைப்படங்கள்..இவைதான் சாய்கீதாக்கா சொன்ன பொருட்கள்!

http://www.byebyeacne.com/images/users/Kiwi-Fruit.jpg

http://greenarbytheday.files.wordpress.com/2009/05/broccoli.jpg

http://www.boxtedberries.com/pickyourown/strawberry.jpg

http://www.go-less.com/data/images/pumpkinseed.gif

http://salutwineco.files.wordpress.com/2009/04/heart_healthy_secrets_olive_oil_v-708152.jpg

http://product-image.tradeindia.com/00100701/b/0/Indian-Salmon-Fish.jpg

http://i564.photobucket.com/albums/ss87/MariaTSGirl/09_11_15---Cauliflower_web.jpg

http://media.mercola.com/ImageServer/public/2007/07--july/7.5milk.jpg

http://img.alibaba.com/photo/10330595/FRESH_FROZEN_INDIAN_MACKEREL_FISH.jpg

http://ideasinfood.typepad.com/photos/uncategorized/2007/10/19/sardines.jpg

இந்த லிங்க்ஸ் எல்லாம் கவனமா காப்பி பண்ணி உங்க ப்ரவ்சர்ல பேஸ்ட் செய்து பாருங்கோ!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

நன்றி ஜீனோ.... உங்கலுக்கு எப்படி நன்றி சொல்லுரது தெரியலை... ரொம்ப ரொம்ப நன்றி சகோதரா.....

இதே போல் மீன்கள் புகைபடம் கிடைக்குமா ஜீனோ...

முடிந்தால் தந்து உதவும்.....

என் மனமார்ந்த நன்றிகள்....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் ப்ரியா!
எப்பிடியிருக்கீங்க?.என் முதுகுவலி பரவாயில்லை. உங்களுக்கு பதில் போடலன்னு சொல்லியிருந்தீங்க. நீங்க எப்ப எனக்கு பதிவு போட்டீங்கன்னு தெரியலியே ப்ரியா.
நான் பார்த்திருந்தால் கண்டிப்பாக பதில் உடனே போட்டிருப்பேன்.
இருந்தாலும் , பரவாயில்லை. நான் கூடிய சீக்கிரம் அரட்டைப்பக்கம் வருவேன். அப்ப நாம பேசலாம். இது ஒமெகா- 3 சம்பந்தமான த்ரெட். அதனால் கண்டிப்பா நாம இன்னொரு நாள் பேசலாம்.
குவைத்தில் நாங்க பாஹீலில் இருக்கோம். நீங்க எங்க இருக்கீங்க? மீதி விபரங்கள் அரட்டைப்பக்கத்தில்!

ஒமேகா 3!!!
பிரபா... எல்லாமே நல்லது ஆனால் அளவோடு.. பெரிய மீன்வகை பத்தியும் இப்படித்தான்.. ஃபளாக்ஸ் Flax Seed சீட் ( விதை/எண்ணையாகவும்) கிடைகுது... அது இல்லாம இப்ப எல்லா பாலும் ஒமேகா 3 ஃபார்டிஃபைட் (fortified) ஆக வருகிறது.. இந்த லின்க்ல சொல்லி இருப்பது போல தாவரத்தில் இருந்து பெறப்படும் ஒமேகா3 சத்து பத்தி யாரும் அதிகமா பேசுவதில்லை.
http://www.accessexcellence.org/HHQ/qow/qow04/qow050221.php

இதுக்கு மேல கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்க.. ஒரு நாளைக்கான அளவு என்ன( ரெக்கமன்டட் டெய்லி அலவன்ஸ்) என்று.. அது இன்னும் போதலை( நிச்சயமா போதாது) என்றா ஒமேகா 3 சப்ளிமென்ட் தனியா கிடைக்குது கடைகளில் . இந்த பிளாக்ஸ் சீட் எல்லாம் கொஞ்சம் ஸ்மூதியிலோ / காலை சீரியல் இல்லை நம்ம இந்தியர்கள் செய்வது போல ஒரு ஸ்பூன் ( ஒரு ஆளுக்கு என்ற விகிதத்தில்) சப்பாத்தி மாவு பிசையும் போது போட்டுக் கொள்ளலாம்....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சாய்கீதா அக்கா நலமா? இப்ப முதுகுவலி எப்படி இருக்கு?

நன்றி இலா.... உங்க உதவிக்கு மனமார்ந்த நன்றி.....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்