help me sister pls arjand

என் தோழிக்கு இரத்தம் மட்டும் நீர் பரிசோதனையில் குழந்தை என்று வந்தது ஆனால் ஸ்கேன்னில் ஒன்றும் தெரியவில்லை இப்படி யாருக்காவது இருந்திருக்கிறதா
இன் தோழிக்கு பதில் சொல்லுங்கள் பிளிஸ்

enna pa yaravathu soillukalan pa pls ava nailla lulapathil erukeral pls

benazirjaila

I cant go without answering this.. i really have to leave for a meeting . Pls Tell me what week of pregnancy is your friend in. If it is after 6 weeks then you will be able to see the fetus ( sometimes if your friend is bit chubby/big then it will take another week)

Second of you have to ask a Doctor what to do . The doctor will test your progestrone level in the blood every two days. It will give a clear picture as to what is going on.

Avoid being near heat ( cooking especially) or iron box/microvwave/celluar phone etc.

Avoid being on your legs like standing for long period. Eat fresh fruits and Veggies to keep your system functioning properly without any constipation. No pushing hard while you are in toilet. You shd use some laxative ( ask doctor) that should help

If there is any pain in the abdomen/ovary/pelvic area call doctor immediately and ask what to be done. If your Pregnancy symptoms starts to reduce then too call doctor .

Seeing my message or anyone's message dont panic or be anxious.

If it is meant to be ours then the magic will happen...

Finally ... Tell your friend to it back and relax . My prayers are with your friend.

Now Smile and listen to some songs and releive the tension

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

thanks pa avaluku eppothu 43 days aakuthu pa blood la kulathai valarse par pathukaka kodutherukeral .
appo 43 days la schan la thareya tha pa ok neka sonnatha na avada soilluran okvery very thanks pa.
varu yaravathu ethu pathe tharethalum soilluka pa plsssssssssssssss

benazirjaila

பெனாசிர்,என் தோழிக்கும் 36 நாளில் ஸ்கேனில் ஒன்றும் தெரியல,ஆனால் இரத்தத்திலும் பாசிடிவ் என்றூ வந்தது...டாக்டர் progestone injection=maintane500 போட்டாங்க.ஒரு நாள் விட்டு மறுநாள் இரத்ததில் டெஸ்ட் பார்த்து,பின் pregnancy confirm செய்தார்கள்.PREGNANCY CYCLE 30-40 DAYS’னு லாங் கேப் உள்ளவன்கலுக்கு ஸ்கேனில் லேட்டாக தெரியும்.

தோழியை கவலைபடாமல் பழங்கள்-ஆப்பிள் சாப்பிட சொல்லுங்க, பால் குடிக்க சொல்லுங்க,TENSION இல்லாம RELAXA இருக்க சொல்லவும்.TELL HER 2 MAKE PRAY 2 GOD...

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

thanks farveeen

benazirjaila

மேலும் சில பதிவுகள்