அரட்டை - 99 எல்லாரும் ஜமாய்ங்கோ !!!

அப்பப்பா... என்ன அன்பு நம்ம அறுசுவை தோழிகளுக்கு!!! :D நான் வந்து துவக்கி வெச்சா தான் புது இழைக்கு வருவோம்'னு காத்திருக்காங்க!!! அரட்டை'கு புது இழை துவக்கிட்டோம்ல.... அப்பறம் என்ன??? வாரது.... ;)

இன்னும் எவ்வளவு நாள் 98'லயே இருப்பீங்க??? 99 வந்துடுச்சுல்ல.... லேட்டஸ்ட்'க்கு மாறுங்கோ. எல்லாரும் 99'கு வாங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா. நலமாக சுகமாக குழந்தை பிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். சாரி உங்களுக்கு லேட்டா வாழ்த்து தெரிவிக்கிறேன்.நாங்களும்தான் உங்களை ரெம்பவே மிஸ் பன்னுவோம்.மீண்டும் சாரி,சாரி.என்னை மற்ந்திடாதீங்க.அன்புடன் அம்முலு.

வனிதா,அம்முலு,பிரபா,சோனியா,சுபத்ரா,சுபா,
அதிரா,சந்தனா,வாணி,இமா, இலா, கவிசிவா,ரேணுகா,லஷ்மிச்ங்கர்,ஐஸ்வர்யலஷ்மி,
ஜீனோ மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் வனிதா,அம்முலு,மஹேஷ்வரி எல்லரும் நல்லாயிருக்கீங்களா?

வனிதா புதுசா இழை தொடங்கறது உங்க வேலைனு ஆயிடுச்சுபோல:),என்னது டெலிவரியா............ சொல்லவேயில்ல???
நல்லபடியா பிரசவம் ஆக வாழ்த்துக்கள்.

அம்முலு இதுக்கு முன்னாடி உங்ககூட பேசியிருக்கேனா என்னானு தெரியல.எப்படியிருக்கீங்க.

சென்னை மஹா எப்படி இருக்கீங்க,உங்க பொண்ணு மீரா நலமா?
இப்ப எத்தனையாவ்து மாத‌ம் உங்களுக்கு?

ஜலீலக்கா,ஸாதிகா மேடம்,மாமி,மர்ழி,அதிரா,தனிஷா,ஜெயலஷ்மி,செல்விமா
சுகன்யா,சந்தனா,மிசஸ் ஹுசைன்,சாய்கீதா,மற்ற தோழிகள் அனைவரும் நலமா?

ஹாய் தோழீஸ் அனைவரும் நலமா. எல்லார்கூடவும் பேச ஆசையா இருக்கு ஆனால் அருசுவை அடிக்கடி மக்கர் பன்னுது நான் என்ன பன்ன சொல்லுங்க. ஓகே எல்லாரும் என்ன மறக்காம இருந்தா அது போதும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனியா,
நலமா?
ஹாய் கவி,
எப்படி இருக்கே? ரொம்ப நாளாச்சு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அக்கா ,எப்படி இவ்வளவு சார்ப்பா இருக்கீங்க ,உங்களுக்கு எந்த இடத்தில சைட் இருக்கிறது .

நான் இப்போது பெங்களூரில் இருக்கிறேன் .

வாழ்க வளமுடன் ,அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

ஆஹா வராதவுக எல்லாம் வந்துருக்கீக... வருக வருக வந்தனம்.
செல்விம்மா எப்படி இருக்கீங்க? இப்போ உடல்நிலை பரவாயில்லையா? பேரப்பிள்ளை எப்படி இருக்கிறார்?

கவி.S என்ன ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப்பக்கம் ஆளை பார்க்க முடியுது? எப்படி இருக்கீங்க? பையன் எப்படி இருக்கிறார்?

வனிதா எப்படி இருக்கீங்க? வாழ்த்துக்கள்

மஹேஷ்யுவா நான் நலமே. நீங்க எப்படி இருக்கீங்க?
பிரபா நலமா?

மற்ற எல்லா தோழிகளுக்கும் ஹாய் ஹாய் ஹாய்.
தனிதனியா பேர் சொல்ல்லேன்னு கோபப்படாதீங்க :-)

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவிசிவா,
என்னை வம்பிழுக்காமல் இருக்க முடியாதே1 கூட இலாவும் சேர்ந்தா? அந்த இழையில் அனாவசியமாக பேச வேண்டாமேன்னு இங்கே வந்தேன்.

நலமா? அடிக்கடி அங்கே பூகம்பம்னு கேட்டாலே உன் நினைவு தான் எனக்கு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹி ஹி கம்பி மேலதான் இருக்கீங்களா செல்விம்மா?

ஆஹா பூகம்பத்தினால் என்னை நினைக்கறீங்களா இது நல்ல விஷயமா இருக்கே! சும்மா சொன்னேன்மா. ஆனால் இங்க உள்ள மக்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்