மோஷன் problem for 3 1/2 yrs baby

எனது 3 1/2 வ்ய்து குழ்ந்தை காலையில் எழுந்த்வுட்ன் மோஷன் போகிறால் இது நார்மல் ம்திய உணவு சாப்பிட்ட உட்னே மோஷன்daily போகிறால் இதுக்கு என்ன வீட்டு வைத்தியம் என்ன செய்யலாம் tell me freinds

ஹாய் ஃபர்வீன்!
குழந்தை ஒரு நாளைக்கு இரண்டுமுறை மோஷன் போறது கவலைப்படக்கூடிய விஷயம் இல்லன்னு தோணுது. நீங்க டாக்டர்கிட்ட போய் கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள்.
மோஷன் போகும்போது வேறு ஏதாவது பிரச்னை இருந்தால்மட்டும் கவலைப்படலாம்.
அனுபவசாலிகளின் பதிலினையும் பார்ப்போம்!

க்ருத்துக்கு ந்னறி கீதா டாக்டரிடம் கேட்டேன் மலக்குடல் குழ்ந்தைக்கு இருக்கும் அதனால்தான் 2 முறை போகும் மாத்திரை கொடித்து இருக்கார் இருந்தாலும் கொடுக்க பய்மா இருக்கு அதான் வீட்டு வைத்தியம் இருந்தால் அதை செய்யலாம்னு கேட்டேன்

ஹாய் ஃபர்வீன்
டாக்டர் சொல்றபடி மருந்து கொடுத்து பாருங்க. அதிலும் உங்களுக்கு திருப்தி இல்லாட்டி, நம் மன்றத்தில் பழைய பதிவுகளில் கொஞ்சம் நேரம் செலவு பண்ணி தேடிப்பாருங்க.
கண்டிப்பாக இதுமாதிரி யாராவது கேட்டு ஆலோசனை கொடுத்திருப்பார்கள்.
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

ஒகே கீதா ம்ருந்து கொடுத்து பார்க்கிறேன் நேரம் கிடைக்கும் போது தேடி பார்க்கிறேன் உங்க க்ருத்துக்கு நன்றி

ஒகே கீதா ம்ருந்து கொடுத்து பார்க்கிறேன் நேரம் கிடைக்கும் போது தேடி பார்க்கிறேன் உங்க க்ருத்துக்கு நன்றி

மேலும் சில பதிவுகள்