பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நம் தோழி உத்ரா அவ்ர்களுக்கு ( amarakbaranthony) இன்று பிறந்த நாள். வாங்க தோழிகளே வாழ்த்தலாம்.

உத்ரா அக்கா, உங்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று என்ன ஸ்பெஷல் வீட்டில்?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் உத்ரா!
எப்பிடியிருக்கீங்க? உங்களுக்கு எங்கள் அனைவருடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
கொஞ்சம் நாளா உங்களை அறுசுவையில் பார்க்கமுடியலை.
வந்து பதிவுகள் போடுங்க!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

அன்புடன் உத்திராவுக்கு! என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சுகமாகவும்,சந்தோசமாகவும் வாழ வாத்துகின்றேன்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நலமா? இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! எப்படி கொண்டாடின்னீங்கன்னு வந்து சொல்லுங்க...

உத்ரா,
உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இமா

‍- இமா க்றிஸ்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மன நிறைவோடு நலன்கள் யாவும் பெற்று மகிழ்வோடு வாழ எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
அன்புடன்,
செபா.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

arusuvai is a wonderful website

ஹாய் உத்ரா உங்கலுக்கு என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

என்ன ரொம்ப பிசியாப்பா... உங்கலை கானும் அப்படின்னு எங்கையோ படிச்ச நியாபகம்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்