பக்ரீத் நல் வாழ்த்துக்கள்

இஸ்லாமிய தோழர், தோழியர் அனைவருக்கும் புனித பக்ரீத் நல் வாழ்த்துக்கள். உலகில் அமைதி நிலவ பிரார்த்திப்போம்.
அனைவரும் எல்லா நலனும் பெற்று இன்புற்றிருக்க நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

தோழிகளுக்கு இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள். உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சகோதரிகள் ஜலீலா, ஆசியா உமர், செய்யது கதீஜா ,ஷாதிகா, இமா,மர்ழியா,தளிகா,ரசியா,பஜீலா ஃபர்வீன் மற்றும் அனைத்து இஸ்லாமிய தோழிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.
கவிதாசிவக்குமார்.

anbe sivam

வந்ததுவே வந்ததுவே
தியாகத்திருநாள் வந்ததுவே
திகட்டாத தீன் பயணம்
திரளாக நிரம்பும் மாதம்!

லப்பைக்க லப்பைக்க
என்ற தேனமுத
சொற்றொடர்கள்
சுழல்கின்ற நன் மாதம்!

நபி இப்றாஹீம் ஈந்த
தியாகச்சுடர் தான் பரப்பும்
தாருண்யமான
நல் மாதம் இதுதானே!

குறையில்லா ஆடுமாட்டை
குர்பானாக கொடுத்து
அக்கம் பக்கம்,ஏழை எளியோர்
அனைவருக்கும்
கொடுக்கும் மாதம்.

எல்லா மாதங்களும்
என்றேன்றும் வளமாக
எப்பொழுதும் நலமாக
வாழியவே!வாழியவே!

கவிதனை படிக்கும்
என்னன்பு ஸ்நேகிதிகள்
அனைவருக்கும்
இப்பேறு கிடைத்திடவே
இறையோனிடம் இறைஞ்சுகின்றேன்.

ஈத் முபாரக்!!!

அன்புடன்,
ஸாதிகா

arusuvai is a wonderful website

அறுசுவைத்தோழிகளான இஸ்லாமியத்தோழிகள் அனைவருக்கும் எனது தியாகத்திருநாள்நல்வாழ்த்துக்கள். ஸாதிகா நலமா?.நன்றி. அன்புடன் அம்முலு.

ஹாய்,அம்முலு நான் நலமே.நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்.

arusuvai is a wonderful website

நன்றி. ஸாதிகா. நான் இப்பொழுது நலம் வீட்டில் எல்லாருக்கும் பீவர்.

தோழிகள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

அருசுவை தோழிகள் அனைவரும் நலம்தானே? அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
காலையிலிருந்து வேலை சரியாக இருந்ததால் லேட்டாக வாழ்த்து சொல்லும்படி ஆகி விட்டது.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்சரா எப்படி இருகிங்க, என்ன தூக்கம் வரலியா,

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் அருசுவை உறுப்பினர் அனைவருக்கும் எனது அன்பான பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிரேன்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்