மல்லிகா,
rapit pregnancy test இந்த கிட் எல்லா மருந்து கடைகளில் கிடைக்கும்.இது one step HCG urin pregnancy test card.விலையும் 30 இல் இருந்து 40 ரூபாய் வரைக்கும் தான்.அதிலேயே இன்ஸ்ட்ர்க்ஷன் கொடுத்து இருப்பார்கள்.வீட்டில் வைத்தே நொடியில் கண்டு பிடித்து விடலாம்.டெஸ்ட்டில் பாஸிடிவ் வந்து நல்ல படி குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.
ஸாதிகா
பிரக்னன்ஸி டெஸ்ட்

arusuvai is a wonderful website
ஹொம் டெஸ்ட் செய்வது எப்படி
http://thaaymai.blogspot.com/2009/01/blog-post_01.html
Chk the above link...
thank you friends
thank you friends