ஹாய் பாண்டிச்சேரி ம்ற்றும் சென்னை தோழிக்ளே help me

ஹாய் தோழிக்ளே பாண்டிச்சேரியில் சென்னையில் உள்ள தோழிக்ள் யாராவ்து இருக்கீறீர்களா அவங்க கொஞ்ச்ம் அங்க உள்ள leading schools ப்ற்றி கொஞ்ச்ம சொல்லுங்களேன் என் குழ்ந்தையை ukg சேர்த்துட்டு அங்கயே settle ஆகலாம்னு இருக்கேன் குழ்ந்தைக்கு ப்டிப்பு ரொம்ப முக்கியம் அதனால் தரமான் கல்வி உள்ள schools சொல்லுங்கமா then we r plan to purchase an apartement pls tell me for details thanks alot in advance which place is better pondy or chennai

ஹாய் ஃபர்வீன், பாண்டிச்சேரி பத்தி எனக்கு தெரியாது,சென்னையில் நிறைய ஸ்கூல் இருக்கு.டி ஏ வி,பத்ம ஷேஷாத்ரி,டான் பாஸ்கோ,வேலம்மாள் இப்படி நிறையா இருக்கு நெட்ல சர்ச் பண்ணி பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

மேலும் சில பதிவுகள்