14 வது நாள்

Hi Friends,

தோழிகள் பதில் சொன்னது ஆருதலாக உள்ளது. பீரியட் வந்து 6வது நாள் டாக்டரிம் பார்த்தேன் அவர் டெச்ட் எடுத்து நெகடீவ் என்றார் ஆனால் 1 % கன்சீவாக இருந்திருக்கலாம் என்றார் எதற்கும் யூரின் டெச்ட் எடுத்துபார்க்கலாம் என்றார். இப்பொழுது 14 வது நாள் எனக்கு லேசா ப்ளட் வயிரு வலிச்சு வருது அனால் ப்ரியட் வந்த்போ ரெகுலரா வருவது போல் இல்லாமல் குரையாக இருந்த்து எதனால் இப்படி இருக்கு சொல்லுங்களேன்.

மேலும் சில பதிவுகள்