பிறந்த நாள் வாழ்த்துக்கள் (சீதா அக்கா)

நம் தோழி சீதா அக்காவுக்கு (seethalakshmi subramaniam) இன்று பிறந்த நாள். வாங்க தோழிகளே வாழ்த்தலாம்.

சீதா அக்கா, உங்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று என்ன ஸ்பெஷல் வீட்டில்?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செபா.

அன்பு சீதா,

இன்றைய நாள் இனிமையானதாக அமைய என் வாழ்த்துக்கள். :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சீதாலஷ்மி மேடம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு தோழிகள் சுபா, இளவரசி, செபா, இம்மா, ஆசியா – உங்கள் அனைவரின் அன்பு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

அறுசுவை பக்கம் இப்போதெல்லாம் அடிக்கடி வர முடிவதில்லை. கணிணியும் அடிக்கடி தொல்லைப் படுத்துகிறது.

அனைவரும் நலம்தானே?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன் சீதாலக்சுமி.எனது இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று நீடுழி காலம் வாழவேண்டுமென வாழ்த்துகின்றேன்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சீதா லக்ஷ்மி அம்மா இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள்... சாரிம்மா லோட்டா சொன்னதுக்கு...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்