தேவா மற்றும் அனைத்து தோழிகளே ஹெல்ப் பிளீஸ்

தோழிகளே என்னுடைய உடம்பில் சில பகுதிகள் மட்டும் அதாவது முதுகு,கையின் பின்புறம் கழுத்தின் பின்புறம் கருப்பாக உள்ளது,என்னுடைய ஸ்கின் கம்பைன்டு(combined skin) ஸ்கின்,எனக்கு ஏற்ற வொயிட்டனிங் கிரீம் இருந்தால் கூறுங்கள் பிளீஸ்

மேலும் சில பதிவுகள்