சென்னையில் பல் ம்ருத்துவ்ர்

சென்னையில் இருக்குற தோழிக்ள தெரிந்தால் சொல்லுங்க்ள் நல்ல பல் ம்ருத்துவ்ர் இருக்கிரர்க்ளா எங்கே இருக்கிரார்க்ள் அதே போல் full test check up பண்ண ந்ல்ல ம்ருத்துவ்ர சொல்லுங்க்ள் என் கணவ்ருக்கு triglycerdies cholestrol இருந்திச்சி அது இப்பொழுது குறைந்திருக்கான்னு check ப்ண்ண்னும் தோழிக்ள் சொல்ல்வும்

நீங்கள் என்ன விஷயமாக கேட்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. நல்ல பல் மருத்துவர் என்று கேட்டிருப்பதால் பதில் தருகிறேன். டாக்டர். உதயராஜா என்று ஒருவர் இருக்கிறார். மிக நன்றாக பார்ப்பார். அவர் மனைவியும் பல் மருத்துவர் தான். அப்போலோ பல் மருத்துவமனை'கு பின் பக்கம் இவருடைய மருத்துவமனை இருக்கிறது. மருத்துவமனை பெயரே இவர் பெயரில் தான் இருக்கும். நீங்கள் விரும்பினால் முழு முகவரி தருகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வ்னிதா என் கண்வ்ருக்கு பல் check up and health check up ப்ண்ண வேண்டும் அவர் uae இல் இருக்கிறார் இந்தியா வ்ர இருக்கிறார் அதனால்தான் கேட்கிறேன் அவ்ருக்கு tryglycerdies cholestrol இருந்திச்சி chennai ல் check up ப்ண்னால் நல்லா இருக்கும்னு கேட்டேன் நீங்க முக்வ்ரி கொடுங்க்ள் i will see

Dr. Udhayaraja's dental and orthodontic centre,
new no. 56, G.N.Chetty road,
1st floor (Upstairs of Apollo Pharmacy),
T.Nagar, Chennai

Phone: 28343470, 28342950, 42121845

Call for appoinments on weekdays.

morning 9 to 1, evening 4 to 7.30 (except sunday)

His wife's Clinic:

Dr. Jamuna Udhayaraja
364, konnur high Road, Ayanavaram, Chennai

10 am to 12 noon; 6pm to 8 pm (except sunday)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்