தொடர்ந்து வறட்டு இருமல்-உணவு குழாய் பிரச்சனையை

தோழிகளே,

உங்கள் அனுபவங்கள் சொலுங்கள் ப்ளீஸ்... என் அம்மாவிற்கு கடந்த மூன்று வருடங்களாக வறட்டு இருமல் இருக்கிறது..வருடத்தில் சில மாதங்கள் மட்டும் இருக்கும்... எத்தனனயோ டாக்டர்ஸ் பார்த்தாயிற்று.. கடைசியில் தான் தெரிய வந்தது... அவர்களது உணவு குழாயில் சிறிய பை போன்ற பள்ளம் ஈர்பட்டுளது,.. அதனால் சாப்பிடும் உணவு அதில் பொய் சேர்ந்து பிறகு இருமல் ஆரம்பித்து விடுகிறது என்று!...இதற்க்கு மேஜர் அறுவை சிகிச்சையே சிய வேண்டும்.. அம்மாவிற்கு வயத்கனதல் அது ரிஸ்க்..

எனவே.. வேறு சிகிச்சை இல்லை.. கடைசி வரை கஷ்ட்ட பட்டு தான் தீர வேண்டும் என டாக்டர் கை விரித்து விட்டார்...!

தோழிகளே.. உங்கள் யாருக்காவது இதற்க்கான நாடு வைத்தியம் .. இல்லை வேறு ஏதேனும் சிகிச்சை முறை தெரின்ன்தால் தயவு செய்து கூறவும்..ப்ளீஸ்...

-கிருத்தி

அன்புள்ள கிருத்திகா!

சென்னையில் Acupressure and Acupuncture-ல் புகழ்பெற்ற ஒரு லேடி டாக்டர் இருக்கிறார்கள். மருந்தில்லாத இந்த வைத்தியத்தால் அவர்கள் சில தீர்க்க முடியாத நோய்களை தீர்த்து வைத்திருக்கிறார்கள். என் குடும்பத்திலும் அவர்கள் சில உடல் பிரச்சினைகளை சரி செய்துவிட்டார்கள். உங்களுக்குத் தேவையென்றால் எழுதவும். அவர்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன். நீங்கள் UAE-ல் இருப்பதாக தெரிகிறது. நான் ஷார்ஜாவில் இருக்கிறேன். எனக்கு ஃபோன் செய்தாலும் விவரங்கள் சொல்லுகிறேன். என் ஃபோன் நம்பர் 06-5626551 காலை 9 -11 மணிக்குள் ஃபோன் செய்யவும்.

amma bagvan thunnai

திருமதி மனோ,

உங்க பதில் பார்த்து ரொம்ப சந்தோசம்... அஆனால் அம்மா அப்பா இருக்கறது திருச்சியில்... வயதானவர்கள்... சென்னை வரை அலைய முடியாது... ( நானும் இப்பொது இங்கு தான் ஓய்விற்காக வந்து இருக்கிறேன்)... இங்கு திருச்சியில் ஏதேனும்accupressure டாக்டர்ஸ் இருந்தால் சொலுங்களேன் ப்ளீஸ்... முயற்சி செய்து பார்கிறேன்...

அதோடு நான் அடுத்தா மாதம் துபாய் வந்து விடுவேன்...என் நோ-97155 -9738438 ...அபோது pesalaame.

நீங்கள் ஷார்ஜாவில் எங்கு இருகிறிர்கள்.. நான் முன்பு ரோல்லாவில் தான் இருந்தேன்.. இப்பொது துபாயில் பிளட் தேடி செல்ல போகிறோம்.....நீங்கள் என செய்கிறிர்கள்... வீட்டில் பொழுது போக?... கொஞ்சம் பகிர்ந்து கொளலாமா?...தோழி ஆகலாமா?

-கிருத்தி.

amma bagvan thunnai

நானும் என் ஊரான தஞ்சாவூருக்கு போகும்போதெல்லாம் சென்னை சென்று இந்த டாக்டரைப்பார்த்துத்தான் வருகிறேன். கொஞ்சம் சிரமப்பட்டு அழைத்துச்சென்றால் பலன் கிடைக்கும். திருச்சியில் எனக்கு எந்த டாக்டரையும் தெரியாது.

நான் ஷார்ஜாவில் 35 வருடமாக இருக்கிறேன். ரோலாவில் இருக்கும் சஃபையர் ரெஸ்டாரெண்ட் எங்களுடையதுதான். மேற்கொண்டு கீழுள்ள என் மெயில் ஐடிக்கு எழுதுங்கள். பதில் எழுதுகிறேன். Smano26@gmail.com

amma bagvan thunnai

அம்மாவிற்கு குணமானால் போதும்.. சென்னை போக பார்க்கிறோம் .. அப்புறம் உங்கள் பரிவிற்கும் பதிலுக்கும் நன்றி,,..
எனக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் தான் ஆகி உள்ளது... ஜஸ்ட் ஒரு வருடம் ஷார்ஜாவில் இருந்தேன்..அதிகம் இடங்கள் தெரியாது.. நீங்கள் restaurent நடதுக்ரீர்களா .. . மிக்க சந்தோசம்...இங்கிருந்து அங்கு சென்று நீங்கள் பிசினஸ் செய்வதில் இருந்து உங்கள் உழைப்பும் ஈடுபாடும் தெரிகிறது.. வாழ்த்துக்கள்...அம்மா கிட்ட இலாத அந்த ஊரில் உங்களை போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் ஆலோசனை தேவை,பல சமயங்களில்...
சோ.. உங்களை மெயிலில் சந்திக்கிறேன்.. நன்றி...

-கிருத்தி...

amma bagvan thunnai

மேலும் சில பதிவுகள்