எனது சந்தேகம்

நான் இப்பொழுது 30 வாரம் கர்ப்பமாக உள்ளேன். நான் படுக்கும்பொழுது வலதுபுறமாக சாய்ந்து படுக்கிறேன். இது சரியா? இடது புறம் சாய்ந்து படுத்தால் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. சில நேரங்களில் தூக்கம் சரியாக வருவதில்லை. நன்றாக தூங்க என்ன செய்யலாம். நான் இப்பொழுது ஏதாவது உடற்பயிற்சி செய்யலாமா? அனுபவமுள்ள தோழிகள் பதில் சொல்லுங்கள்.......

அன்புடன்
மகேஸ்வரி

lying on ur right side is ok but lying on left side is better... In anycase, don't lie on ur back as the weight of the tummy will put too much strain on ur spine...
U can go for walk... squatting seiyalaam...

தேங்ஸ் பா..... கொஞ்சம் வேலை அதிகம். இப்போதுதான் உங்கள் பதில் பார்த்தேன்.

அன்புடன்
மகேஸ்வரி

மகேஸ்வரி
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
நான் 31 வாரம் கர்ப்பம் ;-)
நீங்கள் படுக்கும் பொது ஒரு சைடு ah படுக்குவும்.மேலும் கால்களுக்கு இடையில் தலையணை வைத்து படுத்து பாருங்கள்.கொஞ்சம் பெட்டெர் ahh இருக்கும். Anbe Sivam

Anbe Sivam

மேலும் சில பதிவுகள்