இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லா வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்ள்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ப்ரியா உங்களுக்கும் இனி வாழ்த்த போகும் அனைவருக்கும் எனது நன்றிகள் பல
வாழ்க வளமுடன்

அறுசுவை சகோதர, சகோதரிகள், அறுசுவை டீம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அறுசுவை தோழியர் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

KEEP SMILING ALWAYS

அறுசுவை டீம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அறுசுவை அங்கத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

அறுசுவையின் சகோதர சகோதரியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

anbe sivam
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் எந்து மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

கவிதாசிவக்குமார்

anbe sivam

மேலும் சில பதிவுகள்