புத்தாண்டு வாழ்த்து சொல்ல வாருங்கள் தோழிகளே.........

இந்த புத்தாண்டில் எல்லாரும் நல்ல வள்மும் வாழ்வும் அருமையான அருசுவை தோழிகளை பெற்று வாழ இனிமையான இந்த புத்தாண்டை வ்ரவேற்போம் இந்த வ்ருடம் நான் அருசுவைக்கு புதுசு என்னை தோழியா யார் யார் எல்லாம் ஏற்றுகொள்ள போறீங்க ப்ரண்ட்ஸ் அருசுவை தோழிகள் அனைவ்ருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வழ்த்துக்கள்

iam in alkhobar.neenga yanga stay panniirrukinga.naan inga(s.a)4 months over.

ஹாய் எரிக் நானும் நான் வெஜ்தான் நல்லா ச்மைப்பேன் வெஜ் சுமார்தான் ச்வுதிலதான் ஒரு தோழி இருந்தாங்க இப்ப இந்தியா வந்து இருக்காங்க எப்படி இருக்கு ஊர் எல்லாம் உங்க குழஎதைக்கு என்ன வய்து உங்க நேடிவ் எங்கே வாங்க இன்னும் ஜாலியா பேசலாம் மெயி ஐடி முடிந்தால் கொடுங்கள்

ஹை பர்வின் சௌடிவந்து 4months அகுது.கொஞ்சம் winter.பையனிகு 4 வயசு அஎடுசு.இப்ப schoolல்.க்.க் porran.ungalloda ponnu yanna pannra.kurampu panntrangla.my e_mail id jayanth_robin@yahoo.co.in mail pannuga nannum panntren.o.k.takecare.

எரிக நலமா என் பொண்ணுக்கு 4 வய்து ஆக இன்னும் 2 மாதம் இருக்கிறது என் பொண்ணு இப்ப LKG போட்டு இருக்கேன் அட்டகாச்ம் பண்ணுவா வீட்டுல் மட்டும் தான் வெளியில் யாராவது வந்தாங்கன்னா அமைதியா இருப்பா பேச் மாட்டா சாப்பிடுறது கொஞ்சம் அட்டகாசம் அவளுக்கு எப்போதும் சளிதான் பிரச்சனை அதுதான் அடிக்க்டி பிடிக்கும் மற்றபடி எதும் பண்ண்மாட்டாள் அங்க எப்ப்டி இருக்கார் எரிக்

ஹாய் நான் மதிசுந்தரெசன் என்னைஉம் உங்க தோழிகலாஏத்துப்பீங்கலா,பொங்கல்மற்றூம் புத்தான்டு வாழ்த்துக்கல்

do fast mathi

ஹை பர்வின் எப்டி irukinga.ஷிரின் coldபரவாஇல்லய.eric அடிகடி cold வந்ரிது.அவனும் l.k.g பொர்ரன்.என்னொட native கன்யகுமரி.பொஙல் celebrat பன்னுவிஙல நான் இன்ந்த வருஷம் நான் முதல் த்டவிய பொஙல் பன்ன பொர்ரன்.அப்ப அம்ம yanga irrukanga..shirinkida rummpa vicharichathacollunga.o.k.takecare.

hai fracilla ennapanringa alla kanaoam.fasta replay pannuga.o.kya.takecare.

hai mathi happy hppypongal(advance wishes).appuram ungallapattysollungka.

ஹாய் ஃபர்வீன், எரிக், மதி, ரைஹானா, ஃப்ரிசில்லா! எல்லோரும் நலம்தானே? அரட்டை அங்கே தூங்குது. நீங்க இங்கே அரட்டையா? சரி, நடத்துங்க, நடத்துங்க. :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

hi yeppadi irukeinga eric sorry for the delay enna nanum alkhobarla than iruken khobarla neinga yentha street?na khobar plaza pakathila iruken na saudiku vanthu 3yrs aaguthu and nanum kanyakumari dist than ok seekiram ans panunga enna ok bye

மேலும் சில பதிவுகள்