எனக்கு இது 7 வது மாதம். நான் UK யில் husband உடன் தனியாக இருக்கிரென். என் அம்மா & மாமியரால் இங்கு வர முடியாத நிலை. எனக்கு உங்கள் உதவி வெணும். பிரசவதிர்கு எவ்வாறு தயாற் ஆவது & பிறந்த குழந்தயை 2 மாதம் எப்படி பார்து கொள்வது. குழந்தைகு என்ன என்ன பொருட்கள் வாங்கி வைக வெனும்.please guide me.
அன்பு நிவேதா,
தாயாகப் போகும் உனக்கு எனது வாழ்த்துக்கள்.
உண்மையில் இங்கு விட வெளிநாட்டில் அவர்களே எல்லாம் கவனித்துக் கொள்வார்கள். அதனால் பிரசவம் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
உதவிக்கு யாரும் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டு இராமல் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவும்.
2 மாதம் வரை குழந்தையை பார்த்துக் கொள்வது மிக சுலபம். தாய்ப்பால் மட்டும் கொடுத்தால் போதும். சத்தான ஆகாரம் நீதான் சாப்பிட வேண்டும். சிலவகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
குழந்தைக்கு என்னென்ன வேண்டும் என அங்கெல்லாம் ஹாஸ்பிடலிலேயே லிஸ்ட் கொடுபார்களே. சோப், பவுடர், டவல், டிரஸ், நேப்பீஸ், இதெல்லாம் தான் முதலில் தேவையானது. மற்றவை தேவையைப் பொறுத்து வாங்கிக் கொள்ளலாம்.
7- வது மாதம் என்பதால் தினமும் இரவில் படுக்குமுன் இடுப்புக்கு வெந்நீர் ஊற்றிக் கொண்டு படுத்தால் நன்கு தூக்கம் வரும்.
தினமும் இரவில் படுக்குமுன் சீரக கஷாயம் போட்டு குடிக்கவும்.
வாரம் ஒரு முறை வெந்தயக்களி செய்து சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.
என்ன சந்தேகம் இருந்தாலும் கேட்கவும்.
என்னோட மெயில் ஐடி senreb அட் ரெடிஃப்மெயில் டாட் காம்
தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்,
செல்வி.
கீழே உள்ள லின்க்கிற்கு போய் பாருங்கள், உதவியாய் இருக்கும். இதில்(www.babycenter.com) பதிவு செய்துகொண்டால், வாராவாரம் உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் குழந்தை பிறந்த பிறகு தேவயான விளக்கமும் கிடைக்கும்.http://www.babycenter.com/pregnancy-style
http://www.babycenter.com/302_buying-guides_1513068.bc
http://www.babycenter.com/pregnancy-supplies
http://www.babycenter.com/0_pregnancy-shopping-checklist-third-trimester_5680.bc
please help me

நிவேதா,

Thanks selvi akka
Really useful tips.
thanks a lot.
will contact you in mail
அன்புள்ள நிவேதா,

nilomahakkim