பாலிசிஸ்டிக் ஓவரீஸ் (polycystic ovaries)உள்ள தோழிகள் இங்கே வந்து பதில் சொல்லுங்கள்

நான் பாலிசிஸ்டிக் ஓவரியினால் அவதிபடுகிறேன் குழ்ந்தை பிறந்த பிறகு இந்த பிரச்சனை அதிகமா போயிடுச்சி பெண்களில் பலர் இந்த பிரச்சினையினால் அவ்திப்டுகிறார்கள் குழந்தை பேறு இல்லாம்ல் போகிறது ஆண்டவ்ன் என்க்கு குழ்ந்தை பாக்கியததை கொடுத்து இருக்கிறார் ஆனாலும் உடல் எடை கூடி கொண்டே போகிறது mensuration problem over bleeding ஆகி கொண்டே இருக்கிறது அப்போது உடல் பலவீனம் அடைந்து கால்கள் நடக்க முடியாம்ல் போகிறது இந்த பிரச்சனைக்கு என்ன் வழி இருக்கிறது யாருக்காவ்து இந்த பிரச்சனை இருந்து நல்லா போயிருக்க்கா என்ன treatment செய்தீர்கள் என்ன செய்தால் இதை முழுவ்துமாக ச்ரியாக்க முடியும் அனுபவமுள்ள தோழிகள் தயவு கூர்ந்து பதில் தாருங்கள்

மேலும் சில பதிவுகள்