how to organize clothes ?

Hi friends,

I know this is a silly question. But it is always a trouble for me to arrange clothes in my closet and wardrobes.. any tips ?

எனக்கு தெரிந்த சில டிப்ஸ்
குளிர்காலத்துக்கான உடைகலை நாம் அக்காலங்களில் மட்டுமே உபயோகிப்போம். மற்ற நேரங்களில் அதை vaccum bag ல் போட்டு சீல் செய்து வைத்தால் வார்ட்ரோபில் அதிக இடங்களையும் அடைக்காது. கைய்யளுவதும் சுலபம். குளிர்காலம் தொடங்கும் முன் எடுத்து வெளியில் காற்றோட்டமாக இட்டு வைத்து பின்னர் உபயோகிக்கலாம்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் சேலை சுடிதார் போன்ற இந்திய உடைகளை அடிக்கடி அணிய மாட்டோம். சேலைகளை அயர்ன் செய்து அதன் பிளவுஸ்களோடு சேர்த்து ஹேங்கரில் தொங்கவிடலாம். சுடிதார்களை அயர்ன் செய்து மடித்து செட்டாக ஹேங்கரில் தொங்க விடலாம் அல்லது மடித்து ஷெல்ஃபில் அடுக்கலாம். வார்ட்ரோபில் இடம் போதவில்லை என்றால் சிறிய பெட்டிகளில் அடுக்கி மூடி வைத்து விடலாம்.

பேண்ட் ஷர்ட் டாப்ஸ் போன்ற தினசரி ஆடைகளை அயர்ன் செய்து ஹேங்கரில் இடுவதே நல்லது.
முக்கியமான விஷயம் துவைத்து அயர்ன் செய்து அவ்வப்போதே உள்ளே அடுக்கிவிட வேண்டும். இல்லேன்னா கஷ்டம்தான் :-).

இப்படி தினம்தோறும் செய்தாலும் மாதம் ஒருநாள் (அட்லீஸ்ட் இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது) வார்ட்ரோப் மற்றும் க்ளொசட்டை முறையாக சுத்தம் செய்து அடுக்கவேண்டும்.

இப்படி செய்தால் வெளியில் கிளம்பும் நேரத்தில் அய்யோ அய்ர்ன் செய்யவில்லையே இதோட டாப்ஸை ஆனோமே துப்பட்டாவை எங்கே என்று அல்லாட வேண்டாம் :-)

வீட்டு வேலைகளை டைம்டேபில் போட்டு செய்தால் சுலபமாக இருக்கும்.

உதாரணமாக

திங்கள்: கிச்சன் க்ளீனிங் வேலைகள்,துணி துவைத்தல்
செவ்வாய்: மாப்பிங்,டாய்லெட் க்ளீனிங்.
புதன்: தோசைமாவு மற்ற மாவு வகைகள் அரைத்தல், துணி துவைத்தல்
வியாழன்: மாப்பிங்,மற்றும் புஜைஅறை சுத்தம் செய்தல்.
வெள்ளி: அயர்ன் செய்தல், வார்ட்ரோப் அடுக்குதல்(ஒவ்வொரு வாரம் ஒவ்வொருவருடைய வார்ட்ரோப்)
சனி: அடுத்தவாரத்திற்கான ஷாப்பிங், ஃப்ரிட்ஜ் சுத்தம் செய்தல் மற்றும் துணி துவைத்தல், மீதமுள்ள துணிகளை அயர்ன் செய்தல்.
ஞாயிறு: ஓய்வு

அவரவர் வேலை முறைகளுக்கேற்ப டைம்டேபில் போட்டுக் கொள்வது முக்கியம். வெள்ளி இரவு அயர்னிங் வேலை வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும். அடுத்தநாள் விடுமுறை என்பதால்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்பாடா....கவிதா உங்களுக்குத்தான் எவ்வளவு பொருமை! எத்தனை நிதானமாக டைம்டேபில் எல்லாம் போட்டு பதில் தந்திருக்கிறீங்க. ஆனால் ரொம்பவும் யூஸ்ஃபுலான டிப்ஸ் கொடுத்திருக்கிறீங்க.

Dear kavisiva,

Really very useful tips. Thanks a lot. I like to type in tamil. But I could not type in tamil in this page. Do we have to type in someother page and paste it here? any how i try to do.

Thank you once again.

Regards
Anitha

நீங்கள் எந்த நாட்டில் இருக்கிரீர்கள் என்று தெரியவில்லை.
நான் யு.எஸ்.ஸில் இருக்கிரேன். நான், இங்கு கிடைக்கும் ப்ளாஸ்டிக் ட்ராயெர் கார்ட் வாங்கி வைத்துள்ளேன்.
இதில், ஒவ்வொரு ட்ராயெரிலும் ஒவ்வொன்றாக (ஷ்ர்ட்,பேண்ட்)வைத்து விடுவென். அப்படி, ஒவ்வொருவருக்கும், ஒன்று தனித்தனியாக வைத்துக்கொன்டுள்ளென்.4 ட்ராவாவது இருக்கும்படி வாங்கினால் நல்லது.ஸம்மர் ஸ்ஹர்ட்,ஸம்மர் பேண்ட்,வின்டர் ஷர்ட்,வின்டெர் பேண்ட்,இன்னெர் கார்மென்ட்ஸ் கோட, அழகாக வெளியே தெரியாமல் வைத்து விடலாம்.
பூச்சிகளும் வராது, க்லீன் செய்வதும் எளிது.அதிலே வீல்ஸ் இருக்கும்அதனால் மூவ் பண்ணவும் எளிது.கசங்கக்கொடிய, காட்டன் ட்ரஸ்ஸஸ் மட்டும், வார்ட்ரோபில் மாட்டலாம்.குழன்தைகள் கையாளவும் எளிது.
இது உஙளுக்கு உபயொகமாக இருக்கும் என்ட்ரு நினக்கிரேன். கவி சொன்னது போலும் செய்யலாம்.

ஹாய் ப்ரியா,

சில மாதங்களாக அறுசுவைக்குள் நுழைய முடியாத சூழல். நான் UK ல் இருக்கிறேன். தங்கள் குறிப்பிற்கு நன்றி. மிகவும் பயனுள்ள தகவல். கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.

அனிதா

மேலும் சில பதிவுகள்