HAPPY PONGAL..HI TO EVERYONE...

Hi Everybody,

I am Deepa Subash.I am new to ur arratai arangam.I had never seen such a good website with good recipes and many interaction topics for women.I am eager to join your group..will u include me my dear snegithigaleh!!!!!!!

WISH YOU ALL HAPPY PONGAL..!!!!!!

ஹாய் தீபா, எப்படி இருக்கீங்க? எந்த ஊர்ல இருக்கீங்க? வெல்கம் டூ அறுசுவை. பொங்கல் எல்லாம் கொண்டாடியாச்சா?

hai meena,
Iam fine pah.Iam in USA,neenga enga irrukeenga?Pongal nalla kondati acchu.neenga eppadi celebrate panneengah..tamil fontil eppadi type pannuvathu.

Thanks for your welcome.

Deepa

deepa subash

தீபா, நானும் யூ.எஸ்'ஸில் தான் இருக்கிறேன். அப்புறம் தமிழில் டைப் செய்ய இங்கே அறுசுவை இனையதளத்தில் எழுத்துதவி(which is on the bottom of the page) என்ற லிங்கை(link) அழுத்தினீர்களானால் வேறு ஒரு பேஜ்(page) ஓபன் ஆகும், அதில் நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தோன்றும், அதை நீங்கள் காபி செய்து பேஸ்ட் செய்தால் போதும்.

ரொம்ப நன்றிங்க.தமிழில் டைப் அடிக்க கத்துக்கிட்டேன்.நீங்க எந்த பகுதி(USA)யில் இருக்கிங்க..மிக்க மகிழ்ச்சி உங்கள் நட்பு கிடைத்தமைக்கு....

deepa subash

பரவாயில்லைங்க...நன்றி எல்லாம் வேண்டாம். நான் south'ல், arkansas'ல் இருக்கிறேன். நீங்க எந்த ஊரில் இருக்கீங்க?

மேலும் சில பதிவுகள்