வணக்கம்! நம்மலப்பத்தி பேசுவோமா?

என்னோட பேரு ஜீவனி நான் செட்டிநாடு எனக்கு கல்யாணம் ஆகி 31/2 வருடம் ஆகுது என் கணவர் srilanka ஒரு தங்க குட்டி இருக்கா நான் இருக்கிரது லண்டன்ல இந்த website அ பார்த்தவுடனே ரொம்ப happy ஆ இருந்தது அது தான் உடனே உள்ள நுழைந்துட்டேன்.Frends எல்லாருமே ஊர்ல இருக்கரங்கனு எப்பவாவது கவலை வரும் அப்ப phone பன்னி பேசுவேன்phone வைக்கவே மனசு வராது அதே feelings (deva uma geetha vanitha...)sisters எழுதீருக்குரத படிக்கும்போது வருது அதோட நேரவே பார்த்து பேசியது போலைருக்கு நானும் உங்க Friends grupeல சேந்துக்கலாமா? வாழ்க வளமுடன்!!!!!!!!!!!!!!!!

அன்பிற்கு வணக்கம். நாங்கள் அறுசுவை தோழிகள் உஙகளை அன்புடன் வரவேற்கிறோம். வானதி, பிருந்தா, தளிகா, ப்ரபாவதி, சுபா, செபா, இமா, உமா, மேனகா, ஆசியா உமர், கலா, மனோஹரி, சோனியா, deva geetha vanitha... மற்றும் அனைத்து அறுசுவை தோழிகளும் அன்பை அள்ளி அள்ளி தறுவர். அன்பில் நனைய வாருங்கள்.தாங்களும்,குடும்பமும் எல்லா நலமும்,செல்வமும்,இன்பமும், அமைதியும் பெறுக.அன்புடன் திவ்யா ப்ரபாகரன்.

தாங்களும்,தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும்,செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். அன்புடன் திவ்யா ப்ரபாகரன்.

ஹாய் ஜீவனி,

நலமா, எனக்கும் அறுசுவை பார்த்தப்போ அப்படி தான் இருந்தது.
தோழிகள் மற்றும் இதன் நிர்வாகி அனைவரும் அன்புடன் பழகுவார்கள். நேரம் கிடைக்கும் போது வந்து அரட்டை, பட்டிமன்றம் அனைத்திலும் கலந்து கொள்ளுங்கள்.

திவ்யா நலமா,

என் தங்கையின் பெயர். அதான் பார்த்தவுடன் பேசவேண்டும் போல் இருந்தது.

அன்புடன்,
சுபத்ரா.

with love

ஜீவனி... எங்களிடம் பேசும்போது உங்க தோழிகளிடம் பேசுவது போல் இருக்குன்னு சொன்னீங்களே அதுக்கு முதல்ல நன்றி. நலமா? நாங்க நலம். உங்களுக்கு நான் முன்பே ஏதோ இழையில் பதிவு போட்ட நியாபகம். போட்டிருக்கேனா? வாங்க அரட்டை பக்கம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஜீவனி,
நலமா? நானும் இங்க புதுசுதான். தங்க குட்டி பெயர் என்ன? தங்க குட்டிக்கு என்ன வயசு ஆகுது? என்ன படிகிறீங்க? குழந்தை வைத்துகொண்டு எப்படி படிக்கறீங்க? சமத்து பொண்ணா இருக்கும் போல.

வாங்க ஜிவனி தங்கள் வரவு நல் வரவாகுக

do fast mathi

mathi,how r u?enna maranthitteenga polarukku.
nanre sey;athuvum inre sey.

nanre sey;athuvum inre sey.

நன்றி. கல்லூரி துவங்கி விட்டது. நலமாக உள்ளோம். அன்புத் தோழிகள் அனைவரும் அடிக்கடி பேசுவது மிக்க மகிழ்ச்சி.தாங்களும்,குடும்பமும் எல்லா நலமும்,செல்வமும்,இன்பமும், அமைதியும் பெறுக.அன்புடன் திவ்யா ப்ரபு

தாங்களும்,தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும்,செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். அன்புடன் திவ்யா ப்ரபாகரன்.

ஹாய்! அருசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.....(How are you ) தாமதத்திற்கு soorry ஹாய் திவ்யா! உங்கள் பதிலுக்கு நன்றி. உங்கலுடைய அம்மா பற்றி படித்தேன் மிகவும் கஷ்டமாக இருந்தது. உங்கலுக்கு தேவையான advice கொடுக்க நிறைய expirience அம்மாக்கல்(friends) இருக்கிரார்கல் நானும் தேவையானபோது உதவ காத்துக்கொன்டு இருக்கிரேன் ஹாய் சுபத்ரா! ரொம்ப சந்தோசம் நம்ம view ஒன்னா இருக்குனு சொன்னதர்க்கும் பதி தந்ததற்க்கும் ஹாய் vanitha! நிச்சயமா நேரம் கிடைக்கும் போதெல்லாம் இனி அரட்டைதான் ஹாய்ரத்னா&மதி! எனக்கு உடனடியா பதில் தந்ததற்க்கு ரொம்ப thanks என்னோட darling பேரு ஜகதா next month 2years finish aakuthu நானிப்பதான்(skills of litrecy &numracy) படிக்க ஆரம்பித்து உள்ளேன் தங்ககுட்டியும் play school போரால் வாழ்க வளமுடன் !!!!!!!!!!!!!!

வாங்க ஜீவினி, அறுசுவை குடும்பத்தில் உங்கள் வரவு நல் வரவாகட்டும்.இங்கு வந்து விட்டாலே எல்லோரும் தோழிகள் தான். அரட்டை பக்கமும் வாருங்கள். நன்றாக அரட்டை அடிக்கலாம்.மற்ற பக்கங்களையும் சுற்றி பாருங்கள் பிடித்தால் பின் ஊட்டம் இடுங்கள்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்