முடி வளரவில்லை

ஹலொ ப்ரெண்ட்ஸ் நான் அறுசுவைக்கு புதிது. நான் தினமும் அறுசுவை பார்ப்பென். எனக்கு 1 வயது+1 மாதம் மதிப்புடைய மகள் இருக்கிறாள் .அவளுக்கு முடி வளரவில்லை. தலையின் முன் பகுதி வழுக்கையாக உள்ளது. நான் மொட்டை நிறய தடவை அடித்து விட்டேன். ஒலிவ் ஆயில் தேய்க்கிரன். ஆனாலும் முடி வளரவில்லை. வ்ழுக்கையாக இருக்கிறது. என்ன செய்வது. என்னையும் உங்கள் தோழியாக ஏற்றுகொண்டு பதில் தாருங்கல் தோழிகளே. pls help me sisters..

pls reply meeeeee sisters

சாதாரணமாக மொட்டை போட்டால் பிறகு முளைக்கும் இன்னும் வழுக்கையென்றால் எதுக்கும் டாக்டரிடம் கேட்டு பாருங்களேன்

you can try olive oil and cocunut oil. massage her daily it give the best result.weekly once do oil bath.

மேலும் சில பதிவுகள்