எழுத வைக்க என்ன செய்வது

ப்ரண்ஸ் எனது 3 3/4 மகள் தினமும் ஹோம் வ்ர்க் செய்ய சொன்னால் தூக்கம் வ்ருது எதாவது பேசிட்டே இருக்கா லேசுல எழுத மாட்டுறா தின்மும் என்க்கு அவள எழுத வைக்க பெரும் பாடு அடிச்சிதான் எழுத வைக்க வேண்டுயதா இருக்கு ம்னசு கஷ்ட்டமா இருக்கு என் பிள்ளைய எப்படி எழுத வைக்கிறது அனுபவம் உள்ள தாய்மார்கள் கொஞ்சம் ஆலோசனை சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்