கேப்பை லட்டு

தேதி: February 1, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கேப்பை மாவு - ஒரு கப்
சர்க்கரை - அரை கப் (3 ஏலக்காயுடன் பொடித்தது)
நெய் - அரை கப்
முந்திரி - தேவைக்கு


 

கேப்பை மாவை வாசம் வரும் வரை வறுக்கவும். வறுத்த மாவுடன் பொடித்த சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, மீதம் இருக்கும் நெய் சேர்த்து உருண்டையாக பிடித்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்