டாக்டர்.தேவிகாவிடம் சிகிச்சை!

அன்பான தோழிகளே!
எனக்கு உங்கள் உதவி தேவை. என் தங்கைக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது.வயது 33 ஆகிவிட்டது.
அவள் தற்சமயம் சென்னையில் வசிக்கிறாள். நிறைய மருத்துவர்கள், சிகிச்சைகள் என்று சலித்துப்போய்விட்டோம்.
அவளுக்கு கர்ப்பப்பை சிறியதாகவும், சுருக்கமாகவும் இருக்கிறதாம். அத்துடன் கருப்பை அடைப்பும் இருப்பதாக சொல்கிறார்கள்.
உங்களில் யாருக்காகவது இதற்கு வீட்டு வைத்தியம், உணவுமுறை பற்றியும் தெரிந்தால் சொல்லவும். அத்துடன்,
தற்சமயம் ஜெயாடிவியில் செவ்வாய்கிழமைதோறும் வரும் டாக்டர். தேவிகா அவர்களிடம் சிகிச்சை எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
டாக்டர். தேவிகா அவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் யாராவது அறுசுவையில் இருக்கிறீர்களா?
அல்லது, தெரிந்தவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்களா? அதனால் நல்ல பலன் கிடைத்திருந்தால் தயவுசெய்து சொல்லவும்!
உங்கள் அனைவரின் பதிலினையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்,
உங்கள்,
கலைவாணி!

டியர் கலைவாணி

நன் கடன்த 3 வருடஙளுக்கு முன் டாக்டர் தேவிகாவிடம் குழன்தயின்மை சிகிச்சை மேற்கொண்Dஓம் ஆனால் ஒன்றும் பலனில்லை. காசும், நேரமமும் செலவானது தான் மிச்சம். அதனால நீங்க அலேபதி சிகிச்சை மேற்கொள்வது தான் நல்லது என நினைக்கிறேன். ஏன்னா வயது ஏற ஏற அலேபதி சிகிச்சை கூட பலனளிக்காது. வேறு ஏதேனும் கேள்வி இருந்தால் கேட்கவும்.

correctnga enga ammaum devikavidam karpapai sammanthama kanpitharkal wastenga.kasu rompa waste atchu namma udalnilaium waste.tv la kanpippathai yarum mulutha namba vaentsmnga

மேலும் சில பதிவுகள்