how to carw lips

hai uma உங்கள் பகுதி ரொம்ப usefulla இருக்கு. verygood. எனக்கு அடிக்கடி உதடு வெடிப்பு ஆகுது.lipcare போட்டால் 2 அல்லது 3 நாலில் வெடிப்பு மரைகிரது. பின் மீன்டும் வருகிரது, இது ஏன் வருகிரது? எப்படி நிரந்திரமாக சரி செய்வது? plz help me pa

Drink lots of water which make lips hydrated, apply butter or milk

For all beauty, we have take care on inner body which will then atumatically make outbody beautiful and healthy

டூத்பேஸ்ட் மாற்றி சாதா பல்பொடி அலது குழந்தைகளின் பேஸ்ட் உபயோகித்து பாருங்கள்.மாறிவிடும்

மேலும் சில பதிவுகள்