Help Me!!!

vanakkam..enakku 16 days period varavillai..home test panni paartthen negative taan vanthathu..yen indru varai period varavillai endru teriyavillai..yaarukkagavathu terinthal sollungalen..pls help me..

IndraSuresh,
Malaysia..

ஹாய் இந்திரா!
இப்ப எல்லா பக்கமும் குளிர் அதிகமாய் இருக்கு. அதனால்கூட பீரியட்ஸ் வராமல் இருக்கலாம். அல்லது இரும்புச்சத்து கம்மியாய் இருந்தாலும் இப்படி ஆகும். டாக்டர்கிட்ட போய் ஹீமோகுளோபின் அளவினை டெஸ்ட் பண்ணிக்குங்க. சத்துக்குறைவாய் இருந்தால் அதுக்கு அவங்க டானிக், மாத்திரை ஏதாவது தருவார்கள்.
இன்னும் கொஞ்சம் நாள் கழித்து மறுபடியும் ஒருமுறை ஹோம் டெஸ்ட் பண்ணிபார்த்திட்டு டாக்டர்கிட்ட போய் காண்பிச்சிடுங்க.
வாழ்த்துக்கள்!

Nandri..

you may have a hormone problem called PCOD there is nothing to worry u consult a doctor which can be cured easily if this is true unless u take doctor's advice it may be difficult to conceive. i was affected by the same i'm under doctor's advice
take care

வணக்கம் தோழிகழே,
எனக்கு திருமணம் ஆகி 1 1/2 வருடங்கள் ஆகிறது.நான் இன்னும் கருத்தரிக்க வில்லை.எந்த நட்களில் கனவருடன் இருந்தால் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.என் உறவினர்கள் ஒவ் வோறுத்தரும் ஒரு மாதிரி ஆலோசனை தறுகிறர்கள். குழப்பமாக உள்ளது.

ஹாய் இந்திரா வருத்த படாதிங்க, நானும் உங்களை போல தான். எனக்கு இப்படி தான் ஃப்ரியட் தள்ளி போகும். டாக்டர் கிட்ட போனால் ஒன்னும் இல்லனை சொல்லிடுவாங்க, ரொம்ப கக்ஷ்டமா இருக்கும், அதான் பிறகு இரத்த பரிசோதனை செய்தோம், அப்போது தான் ஹார்மோன்ஸ் பிரச்சனை இருந்தாலும் இப்பம் ஃப்ரியட் வராம இருக்கும் என்று சொன்னார்கள். அதன் பிறகு தொடர்ந்து மருந்து எடுத்தேன் இப்போது அந்த பிரச்சனை இல்லை, எல்லா மாதங்களும் சரியாக வருகிரது. ஆனாலும் கவலையில் தான் உள்ளேன். ஏன் என்றால் எனக்கு இன்னும் குழந்தை இல்லை, கடவுளிடம் பிராத்திபதை விட வேர வழி தெரிய வில்லை. உங்களுக்காகவும் பிராத்திகிரேன். கவலை பாடாதிங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

கவலை படாதிங்க பா
எனது அக்காவிற்கு ஹார்மோன் ப்ரோப்ளம் இருந்தது 3 மாதங்கள் ட்ரீட்மென்ட் எடுத்ததும் கர்பமானார்கள். சென்ற வாரம் தான் அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்தார்கள்
மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்

என்றும் அன்புடன்
நந்தினி

மேலும் சில பதிவுகள்