பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி ஒன்று பதிவுகள் 104 வந்த படியால் பகுதி இரண்டை இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதி முறைகள் முன்பு கூரியவைதான். இருந்தாலும்

* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "மழை "யென முடித்தபடியால் இனி வருபவர் மழை என ஆரம்பிக்க வேண்டும்.

மழை மழை புது மழை மனசுக்குள் தூறுது
காதலில் நனைந்தேன்
அலை அலை புது அலை நெஞ்சுக்குள் அடிக்குது
காதலில் விழுந்தேன்
உயிரின் கருவினை முதல் முறை அறிந்தேன்
வாழ்க்கையின் ரகசியம் முதல் முறை அறிந்தேன்
(மழை..)

பனி பனி வெண்பனி உள்ளத்தில் பெய்யுது
காதலில் குளிர்ந்தேன்
சிலு சிலு தென்றல் மேனியில் உரசுது
காதலில் குளிர்ந்தேன்
உயிரின் அவஸ்தையை முதல் முறை அறிந்தேன்
வாழ்க்கையின் அவசியம் முதல் முறை அறிந்தேன்

இனி வருபவர் "முதல்"என்று ஆரம்பிக்கவும்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

முதல் முதலில் பார்த்தேன் காதல் வந்தது
என்னை மறந்து எந்தன் நிழல் போகுது
என்னில் இன்று நானே இல்லை காதல் போல
ஏதும் இல்லை...

தொடர வேண்டிய வார்த்தை"காதல்"

with love

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
சுட்ட...
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி..

காதல்..

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை:- காதல்

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு..
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு..
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..

அடுத்து நெஞ்சம் என்ற வார்த்தையில் தொடருங்கள்.

அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை-அது
நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உனை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை-என்
கண்களும் மூடவில்லை...
தொடங்கும் பாடலின் முதல் வரி'கண்'

radharani

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

(கண்ணாலே)

கடற்கரைதனில் நீயும் நானும் உலவும்பொழுது
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புதுவெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர்வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளம்மேனி உன் வசமோ

அடுத்த வார்த்தை "உன்"

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உன்னருகில் வருகையில் உள்ளே ஒர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
உன் பெயரைக் கேட்கையில் உற்சாகம் துளிர் விடுதே
உன் நிழலை தேடியே என் நிழலும் தொடருது இன்று
எப்பொது மாறினேன் என்னை நான் மீறினேன்
என் நெஞ்சைக் கேட்கிறேன்........

அடுத்த வார்த்தை "என் "

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

அடுத்த வார்த்தை "சொல்"

சொல்லி தரவா சொல்லி தரவா
சொல்லி தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா
சொல்லி தரவா
ஹெய்..சொல்லி கொடுத்தா
கத்துகொள்ளர
கத்துகுட்டி நான்
தங்க மீனுக்கு தெவப்பட்டுதே
தண்ணி தொட்டி தான்
அடுத்த வார்த்தை "தண்ணி"
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான்!
தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான்!
இந்த சூரியன் வழுக்கி சேத்துல விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி,சாமி!!

தொடர வேண்டிய சொல் "சாமி"

இந்த பாட்ட நெனைச்சதும் ஜீனோ இன்ஸ்பயர் ஆகி புஜ்ஜிக்காக எழுதிய பாட்டு!! (வைர முத்து மன்னிப்பாராக!)

புஜ்ஜிக்குட்டி தேடி வந்த ஜீனோ சுட்டி நான்..
புஜ்ஜிக்குட்டி தேடி வந்த ஜீனோ சுட்டி நான்..
இந்த பைரவன் வழுக்கி லவ்வுல விழுந்தது மாமி!
என் கண்ணைக் கட்டிக் வீட்டுல விட்டது சாமி..சாமி!

முக்கியமான பின் குறிப்பு: தயவு செஞ்சு அக்காமாருங்க போன இழைல, ஜீனோ பாடின பாட்ட கண்டுக்காம உட்டு ஜீனோக்கு பொற போட்ட மாதிரி இங்கயும் பண்ணிடாதீங்கோ..அப்புறம் ஜீனோ இந்தப் பக்கம் தலைகூட வைச்சிப் படுக்காது..அக்காங்!!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்