வெளி பால் எது கொடுக்கலாம் 7 மாத குழந்தைக்கு pls help me

ஹாய் தோழிகளே நலமா
என்னுடைய குழந்தைக்கு இப்போ 7 மாதம் ஆகிறது தாய் பால் கொடுத்து வருகிரேன் வெளி பால் கொடுக்கலாம் என்று விரும்புகிறேன் நாம் குடிக்கும் சாதாரண பால் போதுமா இல்லை பால் பவுடர் தான் கொடுக்க வேண்டுமா அப்படினா எந்த brand கொடுக்கலாம்.
குறிப்பு: நான் துபாயில் இருகிறேன் ,இங்கு கிடைக்கும் brand சொல்லவும்

1 வயது வரை பசும்பால் வேண்டாம் அலர்ஜி ஏற்படலாம்.பால் பவுடர் தான் நல்லது.. Similac gain advance (stage 2) வாங்குங்கள்

தளிகா ரொம்ப நன்றி,நீங்கள் துபாயில் இருப்பவரா,இங்கே supermarketsல் கிடைக்குமா!!!!,என் குழந்தை இந்தியாவில் இருக்கும்போது நல்ல கலரா இருந்தா இங்கே வந்து 2மாதங்கள் ஆகிறது.கலர் கம்மி ஆயிதுச்சு எதாவுது tips இருக்கா?

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

u can try for similac only as thalika told...i also gv similac only for my children ...that seems to be good...more than cow's milk ,formula has more nutritious...so try that only
u can try in carrefour or Lulu or any other hyper market u can try it
it is easily available

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

thanks elu &thalika,i saw in lulu super market and i bought that for my baby,and one thing to ask,can we give that milk powder with ragi kanji or with rice instead of milk.pls tell me becoz i m going to give this week.
and what kind of allergy will come when we give normal milk to baby,becoz my baby got stomach pain when i give last week one day.
SORRY FOR TYPING IN ENGLISH
becoz my baby is sleeping and she wants me to sleep with her.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹை ஷரிஷ் நான் ஜெயந்தி 7 மாத babykku துபாய்ல் almarai milkகிடைக்குமானால் try பன்னிபாருங்கள்.ராகி உடன் பனங்கற்கன்டு சேர்த்து அரை கப் தண்ணிர் அரைகப் பாலுடன் நன்றாக காய்த்து குடுத்துப் பாருங்கள்.

ஹாய் eric
உங்கள் பெயர் புதுமையாக உள்ளது,நான் போன வாரம் Almarai milk try செய்தேன் ஆனால் என் பொண்ணுக்கு வயிறு வலி வந்தது,doctor சொன்னார் வெளி பால் கொடுத்ததால் தான் வயிறு வலி என்று.almarai milk பதிலாக similac கலந்து கொடுக்கலாமா

மேலும் என்னுடைய பெயர் ரிஸ்வானா
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹை அல்மராய் milk பிடிக்கிலைனா paravayilai. எனக்கு நீங்க கூறியிருக்கிற மில்கபற்றி சரியா தெரியவில்லை.சாரி.பால்ல தண்ணீ அதிகமாக சேர்த்து பாருங்க,அதாவது அரைகப் பால் 1கப் தண்ணிர்.எரிக் என் மகனின் பெயர்.

There is 2 diff opinion on this... my pediatritian suggested tinned milk pwd whereas my homeopath recommmended cow's milk...preferably milk from a single cow... I went with cow's milk diluted with lotsa water at the beginnning(from 7-8 months)... later the dilution can be reduced...my kids was doing very fine... later I moved on mixed cow milk & aavin...for travel, I use Amul infant milk powder...

Since u r abroad, I think u won't get single cow's milk... so it would be better to go with tinned powders...& even in this, u have to try & see which brand suits ur kid...

ரொம்ப நன்றி,உங்கள் மகன் பெயர் differentaa உள்ளது உங்கள் பெயர் தெரிந்துக்கொள்ளலாமா,நான் அப்படி தான் கொடுத்தேன் இன்னொருமுறை try செய்யலை insha allah try செய்கிறேன்
sohara Rizwana
SMIILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

thanx dsen
i m going to try similac this week but i m having 1 doubt that
can i use that milk for rice or with idli or for milk shakes
pls tell me if u know,becoz i m feeding her breast milk but for solid food i dont know if u know any thing just tell me

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

மேலும் சில பதிவுகள்