இளவரசியின் மகள் "சுசாந்தி"க்கு இன்று பிறந்த நாள்

நம்ம தோழி இளவரசியின் மகள் "சுசாந்தி"க்கு இன்று பிறந்த நாள்.

****"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசாந்தி"*****

அன்பு சுசாந்திக்கு இந்த அத்தையின் அன்பு வாழ்த்துக்கள்.

****"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசாந்தி"*****

வாழ்வில் எல்லா வளமும் செல்வமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இளவரசி உங்கள் மகளிடம் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்....:-)

with love

சுட்டிப்பெண் சுஷாந்திக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சிறக்க வாழ்த்துக்கள் செல்லமே!

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுஷாந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

அன்பு சுஷாந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இளவரசி உங்க மகளின் பிறந்த நாளில் உங்களிடம் அறிமுகம் ஆகிறேன்.(மறக்கமாட்டீங்கள்ல..)

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

இளவரசி, உங்கள் அன்பு மகளுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். குழந்தைக்காக இன்று என்ன ஸ்பெஷல் செய்தீர்கள்?

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம்

என்ன சுபத்ரா?
ஒரு இழையை தொடங்கிட்டீங்களா?
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி..:-)

நேற்று முழுதும் அறுசுவையை பார்க்கநேரமில்லை.இப்போதுதான் பார்க்கிறேன்..

அறுசுவை அத்தை போனில் விஷ் பண்ணினதை

சொன்னதும்..சுபத்ரா ஆன்டியா என கேட்டாள் :-)

மீண்டும் நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கள் மனமுவந்த வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிப்பா...!

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நலமாயிருக்கீங்களா? முன்பு ஒருமுறை பேசியிருக்கிறோம்.....ஞாபகம் இருக்கா...

உங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கள் வாழ்த்திற்கு நன்றி...

எல்லா தோழிகளுடன் தனிப்பட்ட முறையில் பேச சந்தர்ப்பம் அமையாவிட்டாலும் எல்லாரையும் ஓரளவிற்கு தெரியும் திவ்யா...
அதுவும் எனக்கு பிடித்த பெயர்களில் திவ்யாவும் ஒன்று.

எனக்கு பிடித்த ரமணிசந்திரனின் ஒரு நாவலில் திவ்யா என்ற கேரக்டர் வரும்..அதிலிருந்து அந்த பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் ..:-)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்