இஞ்சி பூண்டு விழுது

இஞ்சி பூண்டு விழுதை மொத்தமாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாமா? என்னுடைய ஃப்ரண்டு அப்படி மொத்தமாக அரைத்து வைத்தால் விஷம் என்று சொல்கிறாள்.

ஹாய் kamala
நான் இஞ்சி பூன்டு விழுதை அரைத்து fridgeல் store செய்து வைத்துக்கொள்வேன்,அதிக நாள் வேண்டும் என்றால் கல் உப்பு கலந்து வைக்கலாம் கெடாது,விஷம் ஆகுமா என்பது பற்றின idea இல்லை
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

நான் இஞ்சி பூன்டு விழுதை அரைத்து fridgeல் 1 month store செய்து வைத்துக்கொள்வேன்.
athuum aakathu pa

benazirjaila

ஒரு மாசம் எப்படி வைபிங்க பா.... எப்படி ஸ்டோர் பண்ணனும்னு சொல்லுங்க.... நன்றி

நான் இஞ்சி பூண்டு விழுதை ஒரு மாதம் வைத்துக்கொள்வேன் பா.இரண்டையும் சேர்த்து அரைக்கும் போது சிறிது ஆயில்,உப்பு சேர்த்து அரைத்தால் நிறமும் மாறாமல் இருக்கும்.

ஹாய் sahla ரொம்ப நன்றி பா..

மேலும் சில பதிவுகள்