ஹாய்! நான் அறுசுவையில் இணைந்து சில காலங்கள் தான். நான் தனியத்தான் இருக்கிறேன்,உதவி பண்ணுவீங்களா?எனக்கு last period 22.1.2010 வந்தது,இன்றுடன் 33 நாட்கள் ஆகின்றது. எனக்கு பொதுவாக 26-28 நாட்களில் வந்துவிடும்,but இடுப்பு வலி,அடிவயிறு நோ இருக்கு,period வரும்போது இருப்பது மாதிரி,சில நாட்களாக தும்மல் இருக்கு,எனக்கு பயமாக இருக்கு,ஏன் இப்படி இருக்கு, நான் எப்ப டொக்டர் கிட்ட போகலாம், confirm ஆகமால் அம்மாகிட்ட கேட்கவும் மாதிரி இருக்கு நீங்க தான் உதவி பண்ணனும்,வீட்டு வேலைகள் பொதுவாக நான் தான் செய்வேன். என்ன மாதிரி வேலைகள் செய்யலாம், தனிய இருக்கிறதாலை கஷ்டமாய் இருக்கு, pls advice தேவை,,,,,
தர்சி
நலமா?
ஹோம் டெஸ்ட் எடுத்துப் பாருங்க.
+ve ஆக இருந்தால் உடனே டாக்டரை சந்திக்கவும்...
வெயிட் எதுவும் தூக்கிடாதீங்க...
நல்லா சாப்பிடுங்க..
தர்சி
தர்சி கவலையே வேண்டாம்.........நீங்க Pregnantடா இருக்கீங்களான்னு சந்தேகமா?(எனக்கு அப்படி தான் புரியுது)
Pregnant card medical-ல் வாங்கி test பண்ணுங்க......அந்த card-லே எல்லாமே விளக்கமா போட்டிருப்பாங்க.....இல்லையென்றால் நேரடியாக டாக்டரிடம் செல்லவும்...
நீங்களே பண்ணாலும் அடுத்து டாக்டரிடம் சென்று எல்லாவற்றை கேட்டு தெரிந்து கொள்ளவும்....
என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
with love
நன்றி
கருத்து தெரிவித்த சகோதரிகளுக்கு எனது நன்றிகள்! home test எத்தனை நாட்களில் செய்யலாம், நாங்கள் ஓமானில் இருக்கின்றோம், நல்ல doctors தெரிந்தால் சொல்லுங்கப்பா..எனக்கு பயமாகவும் இருக்கு சந்தோசமாகவும் இருக்கு, கடவுள் கிருபையால் நல்லது நடக்கனும் என்று வேண்டுகின்றேன், நீங்களும் எனக்காக pray பண்ணுங்க, பிளீஷ்.....
ஹாய் தர்சி,
ஹாய் தர்சி,
நீங்கள் இன்றே செய்துவிடுங்கள்..1நாள் தள்ளி போனால் கூட டெஸ்ட் பண்ணலாம். ரிசல்ட் மறக்காமல் வந்து சொல்லி விடவும்..:-)
தைரியமா இருங்க....
with love
hai tharchi
hai tharchi நல்லதாகவே நடக்கும்.பொதுவாக ஹொமெடெச்ட் 35 வது நாளில் பார்த்தால் சரியாக இருக்கும் இது எனது அனுபவம்.உடம்பு சூடாகற மாத்ரி எதுவும் சாப்பிடாதீர்கல்(chikken).ths is jayanthi.
ஹாய்
ரொம்ப நன்றி சிரமம் பார்க்காமல் எனக்கு பதில் போட்டதற்கு!
நான் என்னும் test பண்ணவில்லை, என்ன result வருமோ என்று பயமாக இருக்கு.
நான் வெள்ளரி சாலட் செய்து சாப்பிடுறனான், தொடர்ந்து சாப்பிடலாமா?
அன்புச்சகோதரிகளுக்கு எனது நன்றிகள்!!!!
உங்கள் அட்வைக்ஷ்
ஹாய்! எல்லோரும் நலமா? சந்தோசமான விசயம்,
டொக்டரிடம் போனனான்,confirm பண்ணிட்டன், ரொம்ப சந்தோசமாய் இருக்கு,39 நாட்கள், கவனமாக இருக்கனும் என்று சொன்னவை, நான் வேறு என்ன செய்யனும்,பிளீஷ்,உங்க சகோத்ரியாக நினைத்து advice பண்ணுங்க.......
Tharsi
congratulations...
வாழ்த்துக்கள் தர்ஷி
என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு இருந்தீங்க. எப்பவும் போல சாதாரணமா இருங்க, எதுவாக இருந்தாலும் அழவோடு இருக்கட்டும். உடம்புக்கு முடியாது இருந்தால் நீங்களாகவே எதையும் எடுத்துக் கொள்ளாமல் வைத்திய ஆலோசனைப்படி மருந்து எடுப்பது நல்லது.
சந்தோஷமாக இருங்க. மீண்டும் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
நன்றி
நன்றி! நீங்க சொல்கிறபடி நோர்மலாத்தான் இருக்கன்,இடைக்கிட வயிறு வலிக்குது அது தான் கொன்சம் பயமாய் இருக்கு,
மீண்டும் தர்சியின் அன்பார்ந்த நன்றிகள்!!!