அரட்டை தோழீஸ்

இந்த பகுதிக்கு நான் புதிது,இந்த பகுதி அதிகமாக அரட்டைக்குதான் உபயோகிக்கிறாங்க.அதனால நான் இந்த கேள்வி கேட்டா யாருமே சிரிக்காம சீரியஸ்ஸா பதில் சொல்ல முடியுமா?நான் ஹவுஸ் வொயிப் தான்,ஆனாலும் ஷேர் மார்க்கேட்ல ஏதாவது சம்பாதிக்கனும்னு ஆசை,ஷேர் மார்கெட் பத்தி எப்படி தெரிஞ்சிக்கிறது.கூகிளில் நிறைய தேடி பார்த்துட்டேன்,புக்ஸ் ஏதாவது படிக்கலாமா?ஐடியா இருந்தால் சொல்லுங்கள் பிளீஸ்

மேலும் சில பதிவுகள்